‘அடுச்சு தூக்கத் தயாராகும் அதர்வா.. பரபரப்பான க்ரைம் த்ரில்லராக DNA திரைப்படம்’ அழகான ஆல்பம்!
- பிரபல இயக்குனர் நெல்சன் வெங்கடேஷனின் இயக்கத்தில் அதர்வா முரளி இயக்கத்தில் வெளியாக உள்ள DNA திரைப்படத்தின் போட்டோ ஆல்பம் இதோ.
- பிரபல இயக்குனர் நெல்சன் வெங்கடேஷனின் இயக்கத்தில் அதர்வா முரளி இயக்கத்தில் வெளியாக உள்ள DNA திரைப்படத்தின் போட்டோ ஆல்பம் இதோ.
(1 / 9)
அதர்வா முரளி மற்றும் நிமிஷா சஜயன் நடித்துள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படம் DNA. பரபரப்பான க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் DNA, பேசப்படும் திரைப்படமாக எதிர்பார்க்கப்படுகிறது.
(2 / 9)
ஒருநாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா திரைப்படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன், இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
(3 / 9)
ரமேஷ் திலக், சேத்தன், விஜி சந்திரசேகர், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
(4 / 9)
சிறந்த நடிப்புக்கு பெயர் போன நிமிஷா சஜயன், இந்த திரைப்படத்தில் தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது
(5 / 9)
காதல், குடும்பம், ஆக்ஷன் என இதுவரை இல்லாத புதிய அவதாரத்தை அதர்வா, இந்த திரைப்படத்தில் தொட்டிருப்பதாக கூறப்படுகிறது.
(6 / 9)
ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு சத்யபிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், அனல்ஆகாஷ், பிரவீன் சைவி, சாஹிசிவா ஆகிய 5 பேர் இசையமைத்துள்ளனர். ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ளார்.
(7 / 9)
பரபரப்பான க்ரைம் பின்னணியில், குடும்ப உறவுகளை வைத்து உருவாக்கப்பட்டுள்ள DNA, அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதர்வாவுக்கு இந்த திரைப்படம் திருப்புமுனையாக அமையும் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சு உள்ளது.
(8 / 9)
அதர்வா-நிமிஷா சஜயன் தம்பதிகளை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் திரைக்கதை, சிறியவர் முதல் பெரியவர் வரை கொண்டாடும் திரைப்படமாக அமையும் என்று பேசப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்