Minister DuraiMurugan: அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு! அவசரமாக அப்பலோவுக்கு அழைத்து செல்லப்படுகிறார்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Minister Duraimurugan: அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு! அவசரமாக அப்பலோவுக்கு அழைத்து செல்லப்படுகிறார்!

Minister DuraiMurugan: அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு! அவசரமாக அப்பலோவுக்கு அழைத்து செல்லப்படுகிறார்!

Published Jul 13, 2024 01:35 PM IST Kathiravan V
Published Jul 13, 2024 01:35 PM IST

  • Minister DuraiMurugan: திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்த திமுக மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது

அமைச்சர் துரைமுருகனுக்கு உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். 

(1 / 6)

திமுக பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் இன்றைய தினம் அக்கட்சியின் தலைமை அலுவலகம் ஆன அண்ணா அறிவாலயத்திற்கு வந்து இருந்தார். 

(2 / 6)

அண்ணா அறிவாலயத்தில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அங்கேயே முதலுதவி செய்யப்பட்டது. 

(3 / 6)

இந்த நிலையில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனைக்கு அமைச்சர் துரைமுருகன் அழைத்து செல்லப்படுகிறார்.

(4 / 6)

திமுகவின் மூத்த அமைச்சரான துரைமுருகனுக்கு 85 வயதாகின்றது

(5 / 6)

திமுகவின் மூத்த அமைச்சரான துரைமுருகனுக்கு 85 வயதாகின்றது

1971ஆம் ஆண்டு முதல் காட்பாடி மற்றும் ராணிப்பேட்டை தொகுதிகளில் இருந்து எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று வருகின்றார். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்