DMK MP's: ‘அதிர வைப்போம்.. அரவணைப்போம்..’ அரசியல் நாகரீகம் காட்டிய திமுக எம்.பி.,கள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Dmk Mp's: ‘அதிர வைப்போம்.. அரவணைப்போம்..’ அரசியல் நாகரீகம் காட்டிய திமுக எம்.பி.,கள்!

DMK MP's: ‘அதிர வைப்போம்.. அரவணைப்போம்..’ அரசியல் நாகரீகம் காட்டிய திமுக எம்.பி.,கள்!

Published Apr 09, 2025 09:15 AM IST Stalin Navaneethakrishnan
Published Apr 09, 2025 09:15 AM IST

  • தீவிர பாஜக எதிர்ப்பை எதிர்ப்பை களத்திலும், நாடாளுமன்றத்திலும் காட்டி வரும் திமுக எம்.பி.,கள், பாராளுமன்றத்தில் வெளியே அதை தாண்டி மாண்பை காட்டி வருகின்றனர். நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், நாடாளுமன்றத்தில் வெளியே நடந்த அரசியல் நாகரீக காட்சிகள் சில..

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உடன் மகிழ்வான உரையாடலில் கனிமொழி எம்.பி., தயாநிதிமாறன் எம்.பி., உள்ளிட்டோர்.

(1 / 8)

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உடன் மகிழ்வான உரையாடலில் கனிமொழி எம்.பி., தயாநிதிமாறன் எம்.பி., உள்ளிட்டோர்.

(Rahul Singh )

கனிமொழி எம்.பி.,யை சகோதரத்துவத்தோடு அணைத்துக் கொண்ட பாஜக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா.

(2 / 8)

கனிமொழி எம்.பி.,யை சகோதரத்துவத்தோடு அணைத்துக் கொண்ட பாஜக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா.

(Rahul Singh )

பாஜக எம்.பி., தேஜஸ்வி சூர்யா உடன் ஆலோசனை மேற்கொணட திமுக துணை செயலாளரும், எம்.பி.,யுமான ஆ.ராசா.

(3 / 8)

பாஜக எம்.பி., தேஜஸ்வி சூர்யா உடன் ஆலோசனை மேற்கொணட திமுக துணை செயலாளரும், எம்.பி.,யுமான ஆ.ராசா.

(Shrikant Singh)

பாஜக எம்.பி., நவீன் ஜிண்டால் உடன், திமுக ராஜ்யசபா எம்.பி., திருச்சி சிவா ஆலோசித்த தருணம்.

(4 / 8)

பாஜக எம்.பி., நவீன் ஜிண்டால் உடன், திமுக ராஜ்யசபா எம்.பி., திருச்சி சிவா ஆலோசித்த தருணம்.

(Shrikant Singh)

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடன் நாடாளுமன்றம் வெளியே உரையாடிய திமுக எம்.பி.,கள்.

(5 / 8)

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடன் நாடாளுமன்றம் வெளியே உரையாடிய திமுக எம்.பி.,கள்.

(PTI)

முன்னாள் அமைச்சர் நிரஞ்சன் ஜோதியுடன் திமுக எம்.பி., கனிமொழி அன்புபாராட்டிய அழகிய தருணம்.

(6 / 8)

முன்னாள் அமைச்சர் நிரஞ்சன் ஜோதியுடன் திமுக எம்.பி., கனிமொழி அன்புபாராட்டிய அழகிய தருணம்.

(PTI)

திமுக எம்.பி., கனிமொழி மற்றும் தமாக எம்.பி., ஜி.கே.வாசன், ஆம் ஆத்மி எம்பி ராகவ் ஜதா ஆகியோர் வளாகத்தில் வெளியே உரையாடிய தருணம்.

(7 / 8)

திமுக எம்.பி., கனிமொழி மற்றும் தமாக எம்.பி., ஜி.கே.வாசன், ஆம் ஆத்மி எம்பி ராகவ் ஜதா ஆகியோர் வளாகத்தில் வெளியே உரையாடிய தருணம்.

(PTI)

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரான் உடன் மகிழ்ச்சியான உரையாடலில் திமுக எம்.பி.,கள்

(8 / 8)

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரான் உடன் மகிழ்ச்சியான உரையாடலில் திமுக எம்.பி.,கள்

(PTI)

Stalin Navaneethakrishnan

TwittereMail
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் எடிட்டராக பணியாற்றி வருகிறார். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகத்தில் 23 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், தேசம், சர்வதேசம், பொழுதுபோக்கு, ஜோதிடம், ஆன்மிகம், விளையாட்டு, வியாபாரம், லைப்ஸ்டைல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் செய்திகளை எழுதுவதுடன், இணையதளத்தையும் வழிநடத்தி வருகிறார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பிபிஏ முடித்துள்ள இவர், தினபூமி, தினமலர், நியூஸ் 18, ஏபிபி நாடு ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்