Divorce Reasons: இந்தியாவில் அதிகரிக்கும் விவாகரத்து.. அதன்பின் இருக்கும் முக்கிய காரணங்கள்
- Divorce Reasons: இந்தியாவில் தற்போது விவாகரத்து அதிகரித்து வருகிறது. விவாகரத்துக்கான முக்கிய காரணங்கள் குறித்து நிபுணர்களின் கூறிய கருத்துகளின் தொகுப்பினைக் காணலாம்.
- Divorce Reasons: இந்தியாவில் தற்போது விவாகரத்து அதிகரித்து வருகிறது. விவாகரத்துக்கான முக்கிய காரணங்கள் குறித்து நிபுணர்களின் கூறிய கருத்துகளின் தொகுப்பினைக் காணலாம்.
(1 / 8)
பணத்தை எப்படி செலவிடுவது என்பதில் வரும் கருத்து வேறுபாடுகள் காரணமாக தம்பதிகளிடையே 40% விவாகரத்து நடைபெறுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
(2 / 8)
திருமணத்துக்குப் பின், ஒருவருடன் ஒருவர் மனம் விட்டுப் பேசி, ஒருவரின் கருத்தினை இன்னொருவர் மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் விவாகரத்தில் போய் முடிகிறது.
(3 / 8)
ஒருவரையொருவர் மதித்து நடத்தல் திருமணத்துக்குப் பின் மிக முக்கியமானது. அதைவிடுத்து ஒருவரின் கருத்தினை இன்னொருவர் எதிர்த்து நிலையான வாக்குவாதம் செய்தல் பிரச்னையை விவாகரத்து வரை கொண்டுபோய்விடும்
(4 / 8)
திருமணத்துக்குப் பின், இல்வாழ்க்கைத் துணை பிற திருமாணமானவர்கள் இப்படி உள்ளனர் எனக் கருதி ஒப்பிட்டுக்கொள்வது, கிடைக்காத எதிர்பார்ப்புகளை வைப்பது ஆகியவை விவாகரத்துக்கு வழிவகுக்கும்.
(5 / 8)
ஒருவரையொருவர் மதித்து நடத்தல் திருமணத்துக்குப் பின் மிக முக்கியமானது. அதைவிடுத்து ஒருவரின் கருத்தினை இன்னொருவர் எதிர்த்து நிலையான வாக்குவாதம் செய்தல் பிரச்னையை விவாகரத்து வரை கொண்டுபோய்விடும்.
(6 / 8)
திருமணத்துக்குப் பின், உணர்ச்சிப்பூர்வமான நெருக்கத்தை இருவரும் காட்ட வேண்டும். ஒருவரின் பாலியல் தேவைகளை இன்னொருவர் சரியாகப் பூர்த்திசெய்யாவிட்டால் பிரச்னைகள் துவங்குகின்றன
(7 / 8)
கணவன் - மனைவி இடையே நடக்கும் சண்டைகளில் உடனடியாக சமாதானம் ஆகாமல், மூன்றாவது நபர் மூலம் சமாதானம் ஆக முயன்றால் அது பிரச்னையைப் பெரிதாக உருமாற்றி, விவாகரத்தில் போய் முடித்துவிடும்.
மற்ற கேலரிக்கள்