Armstrong Murder: ஆம்ட்ராங் படுகொலைக்கு எதிராக பேரணி நடத்தும் பா.ரஞ்சித்! தலித் அமைப்புகளை ஒருங்கிணைத்து அதிரடி!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Armstrong Murder: ஆம்ட்ராங் படுகொலைக்கு எதிராக பேரணி நடத்தும் பா.ரஞ்சித்! தலித் அமைப்புகளை ஒருங்கிணைத்து அதிரடி!

Armstrong Murder: ஆம்ட்ராங் படுகொலைக்கு எதிராக பேரணி நடத்தும் பா.ரஞ்சித்! தலித் அமைப்புகளை ஒருங்கிணைத்து அதிரடி!

Published Jul 16, 2024 07:56 PM IST Kathiravan V
Published Jul 16, 2024 07:56 PM IST

  • Armstrong Murder: சமத்துவத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் என்கிற ஆளுமையை விழ்த்திவிட்டால் அவர்தம் நம்பிய அரசியலும் வீழும் என்கிற சிந்தனை உதிப்பதற்கு முன்பே அதைப் பொய்ப்பிக்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மரணத்தை கண்டித்து என நீலம் பண்பாட்டு மையம் அமைப்பு சார்பில் சென்னையில் பேரணி நடைபெறும் என இயக்குநர் பா.ரஞ்சித் அறிவித்து உள்ளார்.

(1 / 6)

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் அருகில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 

(2 / 6)

அவரது மரணம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது உடன், நாடு முழுவதும் பெரும் பேசு பொருள் ஆனது, 

(3 / 6)

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை” என கூறினார். 

(4 / 6)

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக, தமிழக அரசை கேள்வி எழுப்பி, இயக்குநர் பா.ரஞ்சித் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், வரும் ஜூலை 20ஆம் தேதி சென்னையில் பேரணியையும் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பா.ரஞ்சித் அறிவித்து உள்ளார். 

(5 / 6)

இது தொடர்பாக நீலம் பண்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் கடந்த ஜூலை 5ஆம் தேதியன்று சமூக விரோதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இக்கொடூர நிகழ்வு தனிப்பட்ட முறையில் நம் ஒவ்வொருவருக்கும் பேரிழப்பாகும். தலித்துகள், சமூக அரசியல் மற்றும் பொருளாதார விடுதலை அடைய இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதில் அவர்கள் சந்தித்த இழப்புகள் எண்ணிலடங்கா! இதையெல்லாம் மீறி இயக்கங்கள் வெவ்வேறாக இருந்தாலும் 'அம்பேத்கரியம்' என்கிற ஒற்றைப்புள்ளியில் இணைந்த தலைவர்களே நம் பலம். நூறு வருடத்திற்கும் மேலான தலித் அரசியல் வரலாற்றில் ஒரு தலைவரின் இரப்பே கேள்விக்குறியாகியிருப்பது சுலபமாகக் கடந்து போககிய நிகழ்வல்ல என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்