Director lingusamy: 2 முத்தம்னா கேட்பாங்க? - மிரட்டிய ரத்னம்..ஓடிய எஸ்.ஜே.சூர்யா.. ‘முத்தம்’ ‘குஷி’ -யான கதை!
யாராவது தியேட்டரில் டிக்கெட் எடுக்கும் போது முத்தம் இரண்டு கொடுங்கள் எனக்கு கேட்பார்களா? பெண்கள் எப்படி வந்து டிக்கெட் கேட்பார்கள்
(1 / 5)
இயக்குநர் N.லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2010ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஆன படம் ‘பையா’. தற்போது புதிய டெக்னாலஜி அடிப்படையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு, வரும் ஏப்ரல்-11ஆம் தேதி ‘பையா’ ரீ ரிலீஸ் ஆகிறது.. இந்தநிலையில் பையா ரீ ரிலீஸ் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை இயக்குநர் N. லிங்குசாமி பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
அப்போது ரன் படத்தை எடுக்கும் போது அந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம், விஜய் நடித்த குஷி படத்தை தயாரிக்கும் போது ஏற்பட்ட டைட்டில் சலசலப்பு குறித்து பேசிய விஷயத்தை பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசும் போது, “ரன் படத்திற்காக ‘பிடிச்சிருக்கா’ என்கிற டைட்டிலை தான் முதலில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திடம் கூறினேன். ஆனால் அவரோ சந்தேக தொனியுடன் அந்த டைட்டில் வேண்டாம்.. படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது பிடிச்சிருக்கா பிடிக்கலையா என அது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தும்.
(2 / 5)
அப்போது ரன் படத்தை எடுக்கும் போது அந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம், விஜய் நடித்த குஷி படத்தை தயாரிக்கும் போது ஏற்பட்ட டைட்டில் சலசலப்பு குறித்து பேசிய விஷயத்தை பகிர்ந்து கொண்டார்.
(3 / 5)
அவர் பேசும் போது, “ரன் படத்திற்காக ‘பிடிச்சிருக்கா’ என்கிற டைட்டிலை தான் முதலில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திடம் கூறினேன். ஆனால் அவரோ சந்தேக தொனியுடன் அந்த டைட்டில் வேண்டாம்.. படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது பிடிச்சிருக்கா பிடிக்கலையா என அது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தும்.
இப்படித்தான் எஸ் ஜே சூர்யா குஷி படத்திற்கு முத்தம் என முதலில் டைட்டில் வைத்திருந்தார்.
(4 / 5)
யாராவது தியேட்டரில் டிக்கெட் எடுக்கும் போது முத்தம் இரண்டு கொடுங்கள் எனக்கு கேட்பார்களா? பெண்கள் எப்படி வந்து டிக்கெட் கேட்பார்கள் ?
மற்ற கேலரிக்கள்