சர்க்கரை நோயாளிகளே.. முட்டை சாப்பிடலாமா.. கூடாதா என்ற டவுட் இருக்கா.. இத முதல்ல தெரிஞ்சுக்கோங்க!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சர்க்கரை நோயாளிகளே.. முட்டை சாப்பிடலாமா.. கூடாதா என்ற டவுட் இருக்கா.. இத முதல்ல தெரிஞ்சுக்கோங்க!

சர்க்கரை நோயாளிகளே.. முட்டை சாப்பிடலாமா.. கூடாதா என்ற டவுட் இருக்கா.. இத முதல்ல தெரிஞ்சுக்கோங்க!

Dec 16, 2024 03:16 PM IST Pandeeswari Gurusamy
Dec 16, 2024 03:16 PM , IST

  • சர்க்கரை நோயாளிகள் ஒரு முட்டையை முழுவதுமாக சாப்பிட்டால் வாரத்திற்கு 4 முட்டை சாப்பிடலாம்

சர்க்கரை நோயாளிகளுக்கு என்பது உணவு தேர்வு முக்கியம்.

(1 / 9)

சர்க்கரை நோயாளிகளுக்கு என்பது உணவு தேர்வு முக்கியம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவு முட்டை எனலாம்.

(2 / 9)

சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவு முட்டை எனலாம்.

முட்டையில் புரத சத்தும், ஊட்டச்சத்தும் நிறைந்துள்ளது.

(3 / 9)

முட்டையில் புரத சத்தும், ஊட்டச்சத்தும் நிறைந்துள்ளது.

சர்க்கரை தினசரி முட்டை சாப்பிட கூடாது என்று ஆய்வு தெரிவிக்கிறது.

(4 / 9)

சர்க்கரை தினசரி முட்டை சாப்பிட கூடாது என்று ஆய்வு தெரிவிக்கிறது.

கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள், வேலை செய்பவர்கள் ஒரு நளைக்கு 2 வெள்ளைக்கரு, 2 மஞ்சள் கரு எடுத்து கொள்ளலாம்.

(5 / 9)

அதிக உடல் உழைப்பு இல்லாதவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை எடுத்து கொள்ளலாம்.

(6 / 9)

சர்க்கரை நோயாளிகள் ஒரு முட்டையை முழுவதுமாக சாப்பிட்டால் வாரத்திற்கு 4 முட்டை சாப்பிடலாம்

(7 / 9)

மஞ்சள் கருவை தவிர்த்து வெள்ளை கரு மட்டும சாப்பிட்டால் 2 அல்லது 3 சாப்பிடலாம். 

(8 / 9)

முட்டையை ஆம்லெட், ஆப்பாயில் போட்டு சாப்பிடுவதை விட தண்ணீரில் வேகவைத்து சாப்பிடுவது நல்லது.

(9 / 9)

மற்ற கேலரிக்கள்