ஜோடிபோட்ட நடிகைகளாலேயே அடிவாங்கிய தனுஷ்.. நயன்தாராவுக்கு குவியும் ஆதரவு.. யாருன்னு பார்ப்போம் வாங்க!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ஜோடிபோட்ட நடிகைகளாலேயே அடிவாங்கிய தனுஷ்.. நயன்தாராவுக்கு குவியும் ஆதரவு.. யாருன்னு பார்ப்போம் வாங்க!

ஜோடிபோட்ட நடிகைகளாலேயே அடிவாங்கிய தனுஷ்.. நயன்தாராவுக்கு குவியும் ஆதரவு.. யாருன்னு பார்ப்போம் வாங்க!

Nov 16, 2024 07:21 PM IST Marimuthu M
Nov 16, 2024 07:21 PM , IST

  • ஜோடிபோட்ட நடிகைகளாலேயே அடிவாங்கிய தனுஷ்.. நயன்தாராவுக்கு குவியும் ஆதரவு.. யாருன்னு பார்ப்போம்.

நடிகை நயன்தாராவின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட ‘Nayanthara: Beyond the Fairy Tale’ என்ற ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் தளம் வெளியிடுவதாக இருந்து தாமதம் ஆனது. இந்நிலையில், அந்த ஆவணப்படத்தில் ‘நானும் ரெளடி தான்’ படத்தின் பாடல்களை, இசையைப் பயன்படுத்த நடிகர் தனுஷ் அனுமதி தராமல் இரண்டு வருடங்கள் தாமதம் ஆனது எனவும், பயன்படுத்த 10 கோடி ரூபாய் இழப்பீடு தரக்கோரி தனுஷ் தரப்பில் கூறியதாகவும் தனுஷ் மீது நயன்தாரா நேரடியாக குற்றம்சுமத்தியிருந்தார். இவ்விவகாரத்தில் நடிகர் தனுஷுடன் நடித்த நடிகைகளே, நடிகர் தனுஷூக்கு எதிராகவும், நயன்தாராவுக்கு ஆதரவாகவும் நடந்துகொள்ளும் விதமாக, நயன் தாராவின் பதிவினை லைக் செய்திருக்கின்றனர்.ஸ்ருதிஹாசன்: 2012ல் ரிலீஸான 3 திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து நடித்த கதாநாயகி ஸ்ருதிஹாசன், தற்போது நயன்தாராவுக்கு ஆதரவாகவும், நடிகர் தனுஷூக்கு எதிராகவும் தனது நிலைப்பாட்டை எடுத்து, நயன்தாராவின் பதிவுக்கு லைக் செய்து நயனுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார். முன்னதாக, இப்படத்தில் இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக, கிசுகிசுக்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

(1 / 7)

2013ஆம் ஆண்டு ரிலீஸான நய்யாண்டி படத்தில் நடிகர் தனுஷூடன் கதாநாயகியாக நடித்தவர், நஸ்ரியா. தற்போது நயன்தாராவின் பதிவுக்கு லைக் செய்து நயன்தாராவுக்கு ஆதரவாகவும், நடிகர் தனுஷூக்கு எதிராகவும் தனது நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறார். 

(2 / 7)

2016ஆம் ஆண்டு ரிலீஸான கொடி படத்தில் நடிகர் தனுஷூடன் கதாநாயகியாக நடித்தவர், அனுபாமா பரமேஸ்வரன். தற்போது நயன்தாராவின் பதிவுக்கு லைக் செய்து நயன்தாராவுக்கு ஆதரவாகவும், நடிகர் தனுஷூக்கு எதிராகவும் தனது நிலைப்பாட்டை அறிவித்து இருக்கிறார்.

(3 / 7)

2016ஆம் ஆண்டு ரிலீஸான மரியான் படத்தில்  நடிகர் தனுஷூடன் கதாநாயகியாக நடித்தவர், பார்வதி திருவோத்து. தற்போது நயன்தாராவின் பதிவுக்கு லைக் செய்து கமெண்ட் செய்து நயன்தாராவுக்கு ஆதரவாகவும், நடிகர் தனுஷூக்கு எதிராகவும் தனது நிலைப்பாட்டை அறிவித்து இருக்கிறார்.

(4 / 7)

2018ஆம் ஆண்டு ரிலீஸான வடசென்னை படத்தில்  நடிகர் தனுஷூடன் கதாநாயகியாக நடித்தவர், ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது நயன்தாராவின் பதிவுக்கு லைக் செய்து, நயன்தாராவுக்கு ஆதரவாகவும், நடிகர் தனுஷூக்கு எதிராகவும் தனது நிலைப்பாட்டை அறிவித்து இருக்கிறார். படத்தில் இருவருக்கும் இடையேயான நெருக்கமான காட்சிகள் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. 

(5 / 7)

2021ஆம் ஆண்டு ரிலீஸான கர்ணன் படத்தில்  நடிகர் தனுஷூடன் ஒரு சிறிய ரோலில் நடித்தவர் கெளரி ஜி.கிஷன்.   தற்போது நயன்தாராவின் பதிவுக்கு லைக் செய்து, நயன்தாராவுக்கு ஆதரவாகவும், நடிகர் தனுஷூக்கு எதிராகவும் தனது நிலைப்பாட்டை அறிவித்து இருக்கிறார்.

(6 / 7)

2008ஆம் ஆண்டு ரிலீஸான யாரடி நீ மோகினி படத்தில்  நடிகர் தனுஷூடன் ஜோடியாக நடித்தவர் நயன்தாரா.   தற்போது வெளியான நயன்தாராவின் பதிவுக்கு பலரும் லைக் செய்து ஆதரவும், நடிகர் தனுஷூக்கு எதிராகவும் தனது நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்