தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Devotees Throng Ram Temple A Day After Pran Pratishtha Ceremony Photos

Ram Temple: அயோத்தியில் அலைகடலென திரண்ட பக்தர்கள்.. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் போலீஸார்

Jan 23, 2024 03:53 PM IST Manigandan K T
Jan 23, 2024 03:53 PM , IST

  • பொதுமக்களின் தரிசனத்திற்காக, ராமர் கோயில் கதவு செவ்வாய்க்கிழமை காலை திறக்கப்பட்டது.

புதிய ராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, அயோத்தியில் உள்ள ராமர் கோயில் செவ்வாய்க்கிழமை பொது மக்களுக்கு திறக்கப்பட்டது.

(1 / 8)

புதிய ராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, அயோத்தியில் உள்ள ராமர் கோயில் செவ்வாய்க்கிழமை பொது மக்களுக்கு திறக்கப்பட்டது.(Bloomberg)

ஏராளமான பக்தர்கள், உள்ளூர் மற்றும் பார்வையாளர்கள், திங்கள்கிழமை இரவு கோயில் வளாகத்திற்குச் செல்லும் ராமர் பாதையின் பிரதான நுழைவாயில் அருகே கூடி, மறுநாள் காலையில் வளாகத்திற்கு சீக்கிரம் நுழைய முயன்றனர்.

(2 / 8)

ஏராளமான பக்தர்கள், உள்ளூர் மற்றும் பார்வையாளர்கள், திங்கள்கிழமை இரவு கோயில் வளாகத்திற்குச் செல்லும் ராமர் பாதையின் பிரதான நுழைவாயில் அருகே கூடி, மறுநாள் காலையில் வளாகத்திற்கு சீக்கிரம் நுழைய முயன்றனர்.(HT Photo/Deepak Gupta)

கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில், அயோத்தியில் காத்திருந்த பக்தர்கள்.

(3 / 8)

கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில், அயோத்தியில் காத்திருந்த பக்தர்கள்.(Bloomberg)

மலர்களாலும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட கோயில் வாயில்கள், பக்தர்கள் வரிசையில் திரண்டதால் செல்பி எடுப்பதற்கு பிரபலமான இடமாக மாறியது.

(4 / 8)

மலர்களாலும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட கோயில் வாயில்கள், பக்தர்கள் வரிசையில் திரண்டதால் செல்பி எடுப்பதற்கு பிரபலமான இடமாக மாறியது.(ANI)

கோயில் வளாகத்திற்குள் நுழைந்து வெளியேறிய பக்தர்கள், "ஜெய் ஸ்ரீராம்" என்று கோஷமிட்டனர். பிரதான கோவிலின் உள்ளே, மண்டபங்கள் "ஜெய் ஸ்ரீராம்" என்ற கோஷங்களுடன் எதிரொலித்தன.

(5 / 8)

கோயில் வளாகத்திற்குள் நுழைந்து வெளியேறிய பக்தர்கள், "ஜெய் ஸ்ரீராம்" என்று கோஷமிட்டனர். பிரதான கோவிலின் உள்ளே, மண்டபங்கள் "ஜெய் ஸ்ரீராம்" என்ற கோஷங்களுடன் எதிரொலித்தன.(REUTERS)

அயோத்தியில் செவ்வாய்க்கிழமை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தபோது ராமர் கோவிலுக்குச் சென்ற பெண் ஒருவர் காயமடைந்தார்.

(6 / 8)

அயோத்தியில் செவ்வாய்க்கிழமை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தபோது ராமர் கோவிலுக்குச் சென்ற பெண் ஒருவர் காயமடைந்தார்.(HT Photo/Deepak Gupta)

அயோத்தியில் ராமர் கோயிலில் தரிசனத்துக்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

(7 / 8)

அயோத்தியில் ராமர் கோயிலில் தரிசனத்துக்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.(HT Photo/Deepak Gupta)

போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பக்தர்

(8 / 8)

போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பக்தர்(HT Photo/Deepak Gupta)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்