Tamil News  /  Photo Gallery  /  Devil Telugu Movie Digital Streaming Started On Ott Platform Which Ott Platform

OTT Streaming: ‘இது அக்கட தேசத்து கேப்டன் மில்லர்’-அட்டகாசமான ஆக்ஷன் படம் ஓடிடியில் ரிலீஸ்

Jan 14, 2024 05:28 PM IST Manigandan K T
Jan 14, 2024 05:28 PM , IST

  • OTT Streaming: இத்திரைப்படம் OTT ஸ்ட்ரீமிங்கில் கிடைக்கிறது. கல்யாண் ராம் நடித்த இந்த பீரியட் ஆக்ஷன் டிராமா படம் தெலுங்கிலும் தமிழிலும் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

'டெவில்: தி பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட்' திரைப்படம் தலைப்பிலிருந்தே நல்ல சலசலப்பை ஏற்படுத்தியது. டீசர் மற்றும் டிரைலருக்குப் பிறகு இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டெவில் டிசம்பர் 29 அன்று திரையரங்குகளில் வெளியானது. நேர்மறையான விமர்சனங்களுடன் நல்ல வெற்றி கிடைத்தது. தற்போது OTTயில் டெவில் படம் வந்துள்ளது.

(1 / 6)

டெவில் திரைப்படம் இன்று (ஜனவரி 14) அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் ஸ்ட்ரீமிங்கில் கிடைக்கிறது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி உள்ளது.

(2 / 6)

திரையரங்குகளில் வெளியான 20 நாட்களுக்குள், டெவில் திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங்கிற்காக வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் கல்யாண் ராமுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இவர், தமிழில் தனுஷுடன் வாத்தி படத்தில் நடித்தவர் ஆவார்.

(3 / 6)

இந்த படம் ஆங்கிலேயர் ஆட்சியின் பின்னணியில் எடுக்கப்பட்ட ஒரு பீரியட் படமாக உருவாகியுள்ளது. அபிஷேக் நாமா படத்தை இயக்கியுள்ளார்.

(4 / 6)

டெவில் திரைப்படத்தில் மாளவிகா நாயர், எட்வர்ட் சோனென்ப்ளிக் மற்றும் எல்னாஸ் நோரூசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்.

(5 / 6)

பக்கா ஆக்ஷன் பட லவ்வராக நீங்க இருந்தால் இந்தப் படத்தை மிஸ் பண்ணாதீங்க (AP Photo/Patrick Semansky, File)

(6 / 6)

பக்கா ஆக்ஷன் பட லவ்வராக நீங்க இருந்தால் இந்தப் படத்தை மிஸ் பண்ணாதீங்க (AP Photo/Patrick Semansky, File)(AP)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்