தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Delhi Floods In Pics: வெள்ளத்தில் தத்தளிக்கும் தலைநகர் டெல்லி-களத்தில் எடுக்கப்பட்ட போட்டோஸ்

Delhi floods in pics: வெள்ளத்தில் தத்தளிக்கும் தலைநகர் டெல்லி-களத்தில் எடுக்கப்பட்ட போட்டோஸ்

Jul 14, 2023 03:13 PM IST Manigandan K T
Jul 14, 2023 03:13 PM , IST

  • நாட்டின் தலைநகர் டெல்லி பலத்த மழை காரணமாக வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

டெல்லி அருகே நிரம்பி வழியும் யமுனை நதி சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.

(1 / 12)

டெல்லி அருகே நிரம்பி வழியும் யமுனை நதி சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.(HT_PRINT)

படகில் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள்

(2 / 12)

படகில் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள்(HT_PRINT)

காணும் இடமெல்லாம் வெள்ளக்காடாக இருக்கும் டெல்லியின் சில பகுதிகள்

(3 / 12)

காணும் இடமெல்லாம் வெள்ளக்காடாக இருக்கும் டெல்லியின் சில பகுதிகள்(HT_PRINT)

டெல்லியில் உள்ள ஐடிஓவில் யமுனை ஆற்றில் முழு நீர் பாய்ந்தோடுகிறது

(4 / 12)

டெல்லியில் உள்ள ஐடிஓவில் யமுனை ஆற்றில் முழு நீர் பாய்ந்தோடுகிறது(HT_PRINT)

டெல்லியின் வசிராபாத்தில் பாய்ந்தோடும் யமுனா நதி 

(5 / 12)

டெல்லியின் வசிராபாத்தில் பாய்ந்தோடும் யமுனா நதி (HT_PRINT)

டெல்லி சலீம் கர் அருகே சாலையின் மேல் பெருக்கெடுத்து ஓடும்  வெள்ளம்

(6 / 12)

டெல்லி சலீம் கர் அருகே சாலையின் மேல் பெருக்கெடுத்து ஓடும்  வெள்ளம்(HT_PRINT)

டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்தில் உள்ள கார்திமெண்டு கிராமத்தில் புகுந்த வெள்ள நீர் 

(7 / 12)

டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்தில் உள்ள கார்திமெண்டு கிராமத்தில் புகுந்த வெள்ள நீர் (ANI)

டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு யமுனை ஆற்றில் வெள்ள நீர் வந்துள்ளது.

(8 / 12)

டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு யமுனை ஆற்றில் வெள்ள நீர் வந்துள்ளது.(HT_PRINT)

செங்கோட்டை அருகே சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த நீரில் ஆபத்தை உணராமல் நடந்து செல்லும் நபர்.

(9 / 12)

செங்கோட்டை அருகே சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த நீரில் ஆபத்தை உணராமல் நடந்து செல்லும் நபர்.(REUTERS)

ஓக்லா அணையில் யமுனை அதிகபட்ச நீர்மட்டத்தை எட்டுகிறது.

(10 / 12)

ஓக்லா அணையில் யமுனை அதிகபட்ச நீர்மட்டத்தை எட்டுகிறது.(HT_PRINT)

வெள்ளத்தில் டெல்லியின் ரிங் ரோடு 

(11 / 12)

வெள்ளத்தில் டெல்லியின் ரிங் ரோடு (Ishant )

டெல்லியின் யமுனா பஜார் பகுதியில் NDRF பணியாளர்களின் நிவாரணப் பணிகள்.

(12 / 12)

டெல்லியின் யமுனா பஜார் பகுதியில் NDRF பணியாளர்களின் நிவாரணப் பணிகள்.(Ishant )

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்