15 நாளில் ஓடிடிக்கு தள்ளப்பட்ட படம்! இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்களின் லிஸ்ட் இதோ!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  15 நாளில் ஓடிடிக்கு தள்ளப்பட்ட படம்! இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்களின் லிஸ்ட் இதோ!

15 நாளில் ஓடிடிக்கு தள்ளப்பட்ட படம்! இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்களின் லிஸ்ட் இதோ!

Dec 19, 2024 03:53 PM IST Malavica Natarajan
Dec 19, 2024 03:53 PM , IST

  • நாளை டிசம்பர் 20ம் தேதி ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்த தகவல்களை இங்கு காணலாம்.

நாளை டிசம்பர் 20ம் தேதி ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்த தகவல்களை இங்கு காணலாம். 

(1 / 10)

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா நடித்த படம் நிறங்கள் மூன்று. கடந்த நவம்பர் மாதம் 22ம் தேதி வெளியான இந்தப் படம் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டது. இந்தப் படம்  வரும் 20ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

(2 / 10)

இயக்குநர் ராகேஷ் இயக்கத்தில் பழம்பெரும் நடிகரனா ராமராஜன் நீண்ட நாட்களுக்குப் பின் நடித்த படம் சாமானியன். கடந்த மே மாதம் திரைக்கு வந்த சாமானியன் படம் தற்போது டிசம்பர் 20ம் தேதி டென்ட்கொட்டாய் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 

(3 / 10)

இயக்குநர் சஜி மப்பாட் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் கடக்கன். இந்தப் படம் வரும் 20ம் தேதி சன் நெஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 

(4 / 10)

இயக்குநர் முகமது முஸ்தப்பா இயக்கத்தில் சூராஜ் வெஞ்சரமுடி நடிப்பில் வெளியான படம் முரா. நவம்பர் 8ம் தேதி வெளியான இந்த மலையாளப் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் டிசம்பர் 20ம் தேதி வெளியாகிறது.

(5 / 10)

ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் சத்ய தேவ்- பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜீப்ரா. தெலுங்கு மொழியில் வெளியான இந்தப் படம் வரும் 20ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 

(6 / 10)

இயக்குநர் அலெக்ஸ் கென்ரிக் இயக்கத்தில் உருவாகியுள்ள தி ஃபோர்ஜ் எனும் ஹாலிவுட் படம் டிசம்பர் 20ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. 

(7 / 10)

லீ ஐசக் சங் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் வெளியான ஆங்கில திரைப்படம் ட்விஸ்ட்டர். இந்தப் படம் டிசம்பர் 20ம் தேதி ஜியோ சினிமாவில் வெளியாகிறது. 

(8 / 10)

பாபி ஃபெர்ரிலி இயக்கத்தில் கடந்த மாதம் ஆங்கில மொழியில் வெளியான திரைப்படம் டியர் சாண்டா. மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகிறது. 

(9 / 10)

இயக்குநர் டைலர் பெர்ரி இயக்கத்தில் இம்மாதம் 6ம் தேதி வெளியான படம் தி சிக்ஸ் ட்ரிபிள் எய்ட். இந்தப்படம் வெளியான 15ம் நாளிலே நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

(10 / 10)

மற்ற கேலரிக்கள்