Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Dec 16, 2024 07:00 AM IST Kathiravan V
Dec 16, 2024 07:00 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

ஒப்பீடு என்பது மிகவும் முட்டாள்தனமான அணுகுமுறை, ஏனெனில் ஒவ்வொரு நபரும் தனித்துவமானவர் மற்றும் ஒப்பிடமுடியாதவர். இந்தப் புரிதல் உங்களில் நிலைபெற்றவுடன், பொறாமை மறைந்துவிடும்! காலை வணக்கம்!

(1 / 5)

ஒவ்வொரு விழிப்பற்ற செயலிலும் அதற்குரிய தண்டனை நிழல் போல் தொடரும்! காலை வணக்கம்!

(2 / 5)

நாளை என்ற ஒன்று கிடையாது! இன்றே நிஜம்! காலை வணக்கம்!

(3 / 5)

நாளை என்ற ஒன்று கிடையாது! இன்றே நிஜம்! காலை வணக்கம்!

பயத்தின் முடிவே வாழ்கையின் ஆரம்பம்! காலை வணக்கம்!

(4 / 5)

பயத்தின் முடிவே வாழ்கையின் ஆரம்பம்! காலை வணக்கம்!

தெரியாத ஒன்றின் மீது ஏற்படும் காதலே தைரியம்! காலை வணக்கம்!

(5 / 5)

தெரியாத ஒன்றின் மீது ஏற்படும் காதலே தைரியம்! காலை வணக்கம்!

மற்ற கேலரிக்கள்