Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!
- Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

(1 / 5)
உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து
வரவேண்டும்!
காலை வணக்கம்!
(3 / 5)
நீ பிறரின் குணாதிசயங்களை கணிக்க துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது!
காலை வணக்கம்!
(4 / 5)
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களே
ஓழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை!
காலை வணக்கம்!
மற்ற கேலரிக்கள்