Bharat Jodo Nyay Yatra Day 4: பாரத் ஜோடோ நியாய் யாத்திரை-நாகாலாந்தில் ராகுல்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Bharat Jodo Nyay Yatra Day 4: பாரத் ஜோடோ நியாய் யாத்திரை-நாகாலாந்தில் ராகுல்

Bharat Jodo Nyay Yatra Day 4: பாரத் ஜோடோ நியாய் யாத்திரை-நாகாலாந்தில் ராகுல்

Published Jan 17, 2024 05:00 PM IST Manigandan K T
Published Jan 17, 2024 05:00 PM IST

  • காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை செவ்வாய்க்கிழமை அதிகாலை நாகாலாந்தில் உள்ள கோஹிமாவில் இருந்து மூன்றாவது நாளாக மீண்டும் தொடங்கியது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான 'பாரத் ஜோடோ நியாய் யாத்ரா' செவ்வாயன்று நாகாலாந்தில் நுழைந்தது, மாநிலத்தில் நான்காவது நாளாக யாத்திரை மீண்டும் தொடங்கியபோது பெரும் கூட்டத்தை ஈர்த்தது.

(1 / 8)

(ANI)

நாகாலாந்தின் சிபோபோசோவில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, நாகா பிரச்சனைக்கு தீர்வு தேவை, ஆனால் அது "உரையாடல், ஒருவருக்கொருவர் செவிசாய்த்தல் மற்றும் தீர்வைச் செயல்படுத்துவதில்" நோக்கமாக கொண்டு இல்லை என்றார்.

(2 / 8)

(PTI)

நாகாலாந்தின் மோகோக்சுங்கில் தனது கட்சியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் போது ராகுல் காந்தி வழியில் சில பைக்கர்களுடன் உரையாடினார்.

(3 / 8)

நாகாலாந்தில் தொழில்துறையின் நிலை குறித்து ராகுல் காந்தி, "இரண்டு பேர்தான் நாட்டை நடத்துகிறார்கள். நாட்டில் உள்ள 500 பெரிய நிறுவனங்களில் ஒன்று கூட நாகாலாந்து மக்களுக்கு சொந்தமானது இல்லை" என்றார்.

(4 / 8)

நாகாலாந்தின் கோஹிமாவில் நடைபெற்ற பாரத் ஜோடோ நியாய் யாத்திரையின் போது உள்ளூர் மக்களுடன் ராகுல் காந்தி தேநீர் அருந்துகிறார்.

(5 / 8)

முன்னதாக செவ்வாய்கிழமை, பாரத் ஜோடோ நியாய் யாத்திரையின் போது, கோஹிமாவில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்திற்கு ராகுல் காந்தி திடீர் விஜயம் செய்தார்.

(6 / 8)

ஸ்டேடியத்தில் பேசிய அவர், “இந்தப் பகுதியின் பல்வேறு கருத்துக்கள், மொழிகள், மாநிலங்கள், வரலாறுகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக வடகிழக்கில் இருந்து யாத்திரையைத் தொடங்க முடிவு செய்துள்ளோம். என்றார்.

(7 / 8)

(AICC)

இதற்கிடையில், யாத்திரையில் பேசிய அவர், "இந்த யாத்திரை மகாராஷ்டிரா வரை செல்லும். நான் இதை நடைபயணமாக விரும்புகிறேன், ஆனால் நேரமின்மை காரணமாக, அதை வாகனம், நடைப்பயணம் என மாறி மாறி யாத்திரையாக நடத்த கட்சி முடிவு செய்துள்ளது. " என்றார்.

(8 / 8)

(Congress X)

மற்ற கேலரிக்கள்