Dadasaheb Phalke Awards 2024: கோலாகலமாக நடந்த தாதா சாகேப் பால்கே விருது.. விருது வென்றவர்கள் யார் யார்?
Dadasaheb Phalke Awards: தாதா சாகேப் பால்கே சர்வதேச விருது வழங்கும் விழா நேற்று ( பிப்ரவரி 20) கோலாகலாமக நடந்தது.
(1 / 5)
மும்பை சினிமா உலகில் கவுரவமாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே சர்வதேச விருது வழங்கும் விழா நேற்று கோலாகலாமக நடந்தது. மும்பையில் நடந்த இந்த விழாவில் திரையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொண்டார்கள்.
மற்ற கேலரிக்கள்