தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ravindra Jadeja: சர்வதேச டி20 போட்டிக்கு டாட்டா காட்டிய ஜடேஜா! ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

Ravindra Jadeja: சர்வதேச டி20 போட்டிக்கு டாட்டா காட்டிய ஜடேஜா! ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

Jun 30, 2024 05:15 PM IST Kathiravan V
Jun 30, 2024 05:15 PM , IST

  • ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வை அறிவித்த நிலையில், தற்போது ரவீந்திர ஜடேஜாவும் ஓய்வை அறிவித்து உள்ளார். 

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அறிவித்து உள்ளார். 

(1 / 6)

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அறிவித்து உள்ளார். (BCCI-X)

2007ஆம் ஆண்டுக்கு பிறகு டி20 உலக கோப்பையை இந்திய அணி நேற்றைய தினம் வென்ற நிலையில் இன்றைய தினம் ஜடேஜா ஓய்வை அறிவித்து உள்ளார். 

(2 / 6)

2007ஆம் ஆண்டுக்கு பிறகு டி20 உலக கோப்பையை இந்திய அணி நேற்றைய தினம் வென்ற நிலையில் இன்றைய தினம் ஜடேஜா ஓய்வை அறிவித்து உள்ளார். (PTI)

உலக கோப்பை இறுதி போட்டிக்குப் பிறகு கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தனர்.

(3 / 6)

உலக கோப்பை இறுதி போட்டிக்குப் பிறகு கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தனர்.(HT_PRINT)

தனது ஓய்வு தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ள ரவீந்திர ஜடேஜா, டி20 உலக கோப்பையை வென்று கனவு நனவான நிலையில், ஓய்வு பெறுகின்றேன் என தெரிவித்து உள்ளார். 

(4 / 6)

தனது ஓய்வு தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ள ரவீந்திர ஜடேஜா, டி20 உலக கோப்பையை வென்று கனவு நனவான நிலையில், ஓய்வு பெறுகின்றேன் என தெரிவித்து உள்ளார். (AFP)

டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என ஜடேஜா தெரிவித்து உள்ளார். 

(5 / 6)

டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என ஜடேஜா தெரிவித்து உள்ளார். (AP)

தொடர்ந்து ஆதரவும், அன்பும் அளித்துவரும் அனைவருக்கும் இந்த வேளையில் நன்றி தெரிவிப்பதாக ரவீந்திர ஜடேஜா கூறி உள்ளார். 

(6 / 6)

தொடர்ந்து ஆதரவும், அன்பும் அளித்துவரும் அனைவருக்கும் இந்த வேளையில் நன்றி தெரிவிப்பதாக ரவீந்திர ஜடேஜா கூறி உள்ளார். (REUTERS)

மற்ற கேலரிக்கள்