HT Cricket Special: உயரமான பவுலர்! விக்கெட் எடுக்காமல்,கேட்ச் பிடிக்காமல், பேட்டிங் செய்யாமல் ஆட்டநாயகன் விருது வென்றவர்
- HBD Cameron Cuffy: விக்கெட்டும் எடுக்காமல், பேட்டிங்கும் செய்யாமலும், கேட்ச் பிடிக்காமலும் மேன் ஆஃப் தி மேட்ச் விருதை தட்டி சென்ற விநோத வீரராக கேமரூன் கஃபி உள்ளார். அ்வருக்கு இன்று பிறந்தநாள்.
- HBD Cameron Cuffy: விக்கெட்டும் எடுக்காமல், பேட்டிங்கும் செய்யாமலும், கேட்ச் பிடிக்காமலும் மேன் ஆஃப் தி மேட்ச் விருதை தட்டி சென்ற விநோத வீரராக கேமரூன் கஃபி உள்ளார். அ்வருக்கு இன்று பிறந்தநாள்.
(1 / 6)
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் 1990 காலகட்டத்தில் வால்ஷ், அம்ரோஸ் ஜோடியுடன் இணைந்து மூன்றாவது பவுலராக அணிக்கு பல வெற்றிகளை தேடித்தந்த வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் கேமரூன் கஃபி
(2 / 6)
உலகில் மிகவும் உயரமான பவுலர்களில் ஒருவராக 6.7 அடி உயரித்தில் இருந்து வந்த கஃபி, வேகப்பந்து வீச்சாளராக இருந்தாலும் ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங்கில் கில்லியான பவுலராக இருந்துள்ளார்
(3 / 6)
கஃபி விக்கெட் டேக்கிங் பவுலராக இல்லாமல் சிக்கனமாக பந்து வீசும் எகானமி பவுலராக இருந்து வந்துள்ளார். எதிரணியை ரன்கள் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்துவதில் வல்லவராக இருந்துள்ளார்
(4 / 6)
இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான இவர், இந்தியாவுக்கு எதிராகவே தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார்
(5 / 6)
சர்வதேச போட்டிகளில் கஃபி வீழ்த்திய 84 விக்கெட்டுகளில், மூன்று முறை ஜாம்பவான் வீரர் சச்சன் டென்டுல்கரை வீழ்த்தியுள்ளார்
(6 / 6)
கிரிக்கெட் விளையாட்டில் விக்கெட் வீழ்த்தாமல், கேட்ச் பிடிக்காமல், பேட்டிங் செய்யாமல் ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார் கஃபி. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஹராரேவில் நடந்த போட்டியில் 10 ஓவர்கள் 2 மெய்டன் 20 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து, எகானமி பவுலராக சிக்கனமாக செயல்பட்டதற்காக இந்த விருது வழங்கப்பட்டது
மற்ற கேலரிக்கள்