Virat Kohli: தொடர்ச்சியாக 10 ஐசிசி விருதுகள்..! தசாப்தத்தின் சிறந்த வீரர் - ஐசிசி விருதுகளின் நாயகனான கோலி
கிரிக்கெட் உலகில் சாதனை நாயகனாக இருந்து வரும் விராட் கோலி, 2023ஆம் ஆண்டின் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர் விருதை வென்றார். கோலி தொடர்ச்சியாக 10வது முறை பெறும் ஐசிசி விருதாக இது அமைந்துள்ளது
(1 / 8)
விராட் கோலி தனது கிரிக்கெட் கேரியிரில் இதுவரை 12 முறை ஐசிசி சிறந்த வீரருக்கான விருதை வென்றுள்ளார். அதனுடன் 5 பிசிசிஐ விருதுகள், 3 ஐசிசி தொடர் வீரர் விருதை வென்றிருக்கிறார்(Jay Shah Twitter)
(2 / 8)
விராட் கோலி 4 முறை ஐசிசி சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர் விருதை வென்றிருக்கிறார். அதன்படி 2012, 2017, 2018, 2023 ஆகிய ஆண்டுகளில் சிறந்த ஒரு கிரிக்கெட் வீரரை வென்றுள்ளார்(all photos- Virat Kohli instagram)
(3 / 8)
தசாப்தத்தின் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர், தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதையும் வென்றிருக்கிறார் கோலி(REUTERS)
(5 / 8)
ஒரு உலக கோப்பை தொடரில் அதிக ரன் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனை கோலி வசம் உள்ளது. அத்துடன் ஒரு நாள் போட்டியில் அதிக சதமடித்த வீரராகவும் கோலி உள்ளார். அவர் இதுவரை 50 சதங்கள் அடித்துள்ளார்(PTI)
(6 / 8)
10 ஐசிசி விருதுகளை வென்றிருக்கும் கோலி, குமார் சங்ககாரா, ஏபி டி வில்லியர்ஸ் ரிக்கி பாண்டிங், எம்எஸ் தோனி ஆகியோரை விட அதிக விருதுகளை வென்றவர் ஆகியுள்ளார்(Chennai Super Kings Twitter)
(7 / 8)
ஐசிசி ஒரு நாள் வீரர் விருதை தற்போது வென்றிருப்பதன் மூலம் 5வது முறையாக இந்த விருதை வென்றுள்ளார்(REUTERS)
மற்ற கேலரிக்கள்