தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ravichandran Ashwin: புதிய அணியை வாங்கிய ஸ்பின் ஆல்ரவுண்டர் அஸ்வின்! எந்த விளையாட்டு, அணியின் பெயர் என்ன ?முழு விவரம்

Ravichandran Ashwin: புதிய அணியை வாங்கிய ஸ்பின் ஆல்ரவுண்டர் அஸ்வின்! எந்த விளையாட்டு, அணியின் பெயர் என்ன ?முழு விவரம்

Jul 09, 2024 02:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jul 09, 2024 02:45 PM , IST

  • Ravichandran Ashwin: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான, ஸ்பின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய செஸ் அணியை வாங்கியுள்ளார். அதை பற்றிய முழு விவரத்தை பார்க்கலாம்

கிரிக்கெட் விளையாட்டில் ஐபிஎல் போல் அனைத்து வகையான விளையாட்டுகளில் உள்ளூர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் செஸ் விளையாட்டில் விரைவில் நடைபெற இருக்கும் குளோபல் செஸ் லீக் 2024 தொடரில் இடம்பிடித்திருக்கும் அமெரிக்கன் கோம்பிட்ஸ் என்ற அணியை அஸ்வின் வாங்கியுள்ளார்

(1 / 5)

சர்வதேச செஸ் அமைப்பான ஃபிடே மற்றும் டெக் மகேந்திர இணைந்து நடத்து குளோ செஸ் லீக் இரண்டாவது பதிப்பில் அஸ்வினின் அமெரிக்கன் கேம்பிட்ஸ் அணி பங்கேற்கவுள்ளது. இந்த தொடரின் ஒருங்கிணைப்பாளர்கள் அஸ்வின் வாங்கியிருக்கும் புதிய அணிக்கு வரவேற்பு அளித்துள்ளனர்

(2 / 5)

அமெரிக்கன் கேம்பிட்ஸ் அணியை அஸ்வினுடன், பிரசுரா பிபி மற்றும் வெங்கட் கே நாரயண் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ளார்கள். ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் அக்டோபர் 3 முதல் 12 வரை லண்டனில் நடைபெற இருக்கிறது

(3 / 5)

செஸ் உலகில் அமெரிக்கன் காம்பிட்ஸ் அணி இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றிக்கான வியூகங்கள், அசைக்க முடியாத உறுதி என புதிய முறையில் ஆட்டத்தை முன்வைக்கும் முனைப்பில் எங்கள் அணி உள்ளது. உரிமையாளர்களில் ஒருவராக, நான் அணியின் பயணத்தில் ஒரு பகுதியாகவும், அணியினரின் வெற்றியில் ஒரு பகுதியாகவும் இருக்க விரும்புகிறேன்

(4 / 5)

ஆல்பைன் எஸ்ஜி பைபர்ஸ், பிபிஜி அலாஸ்கன் நைட்ஸ், கங்கை கிராண்ட்மாஸ்டர்கள், திரிவேணி கான்டினென்டல் கிங்ஸ் மற்றும் மும்பா மாஸ்டர்கள் ஆகிய அணிகளுடன் அமெரிக்கன் கேம்பிட்ஸ் அணியும் பங்கேற்று விளையாட இருக்கிறது

(5 / 5)

மற்ற கேலரிக்கள்