Cooking Tips: இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே.. காய்கறி சமைக்கும் டிப்ஸ்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Cooking Tips: இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே.. காய்கறி சமைக்கும் டிப்ஸ்

Cooking Tips: இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே.. காய்கறி சமைக்கும் டிப்ஸ்

Published Jun 14, 2024 01:01 PM IST Aarthi Balaji
Published Jun 14, 2024 01:01 PM IST

Cooking Tips: காய்கறிகளை வதக்கும்போது, வெட்டும் போது எப்படி எளிமையாக செய்வது என பார்க்கலாம்.

வெங்காயத்தை தோலுரித்த பின் பாதியாக நறுக்கி 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து வெட்டினால் கண்ணீல் நீர் வராது.

(1 / 5)

பச்சை மிளகாயை சேமித்து வைக்கும் போது அவற்றின் தண்டுகளை அகற்றி பையில் போட்டு வைத்தால் நீண்ட நாள் இருக்கும்.

(2 / 5)

உருளைக்கிழங்கு மற்றும் கத்தரிக்காயை வெட்டிய பின், நிறம் மாறாமல் இருக்க தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். 

(3 / 5)

தாதுக்கள் மற்றும் வைட்டமின்களைப் பாதுகாக்க காய்கறிகளை முடிந்தவரை மெல்லியதாக வெட்ட வேண்டும்.

(4 / 5)

காய்கறிகளை தண்ணீரில் வேக வைத்தால், அந்த தண்ணீரை தூக்கி வீச வேண்டாம், அந்த தண்ணீர் பயன்படுத்தி கிரேவி செய்தால் முழு சத்தும் கிடைக்கும்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்