தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Congress Bharat Jodo Yatra: Rahul Gandhi's Bharat Jodo Yatra Photos

Congress Bharat Jodo Yatra: ராகுலின் இந்திய ஒற்றுமை பயணம் கிளிக்ஸ்!

Sep 07, 2022 09:01 PM IST Karthikeyan S
Sep 07, 2022 09:01 PM , IST

  • கன்னியாககுமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.07) தொடங்கி வைத்தார்.

நடைபயணத்தை தொடங்குவதற்கு முன்னர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவிடம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டார்.

(1 / 8)

திருவள்ளுவர் சிலைக்கு அருகில் உள்ள அவரது திருவுருவ படத்திற்கு ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

(2 / 8)

காமராஜர் நினைவு மண்டபத்தில் அவரது திருவுருவ சிலைக்கு தனது அஞ்சலியை செலுத்தினார் ராகுல் காந்தி.

(3 / 8)

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் தரையில் அருகருகே அமர்ந்து தியானம் செய்தனர்.

(4 / 8)

கன்னியாகுமரியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப் பயணத்தை மூவர்ண கொடியை கொடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

(5 / 8)

இந்திய ஒற்றுமை பயணத்தை வாழ்த்தி, துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலினுக்கு ராகுல் நன்றி தெரிவித்தார்.

(6 / 8)

முன்னதாக, ஸ்ரீபெரும்புதூர் சென்று அங்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மறைந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் ராகுல்.

(7 / 8)

இந்திய ஒற்றுமை நடைபயணம் கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியாணா, தில்லி, பஞ்சாப் வழியாக காஷ்மீரை சென்றடைகிறது. மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவுக்கு இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.

(8 / 8)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்