Harmful: அடுத்தவரின் விவகாரத்தில் தலையிடுவது மற்றும் மரியாதை இல்லாமல் நடப்பதால் உண்டாகும் தீமைகள்
- Harmful: அதிக உரிமை எடுத்துப் பழகுவது ஒரு உறவை பாதிக்கும் மற்றும் விரக்தி மற்றும் மனக்கசப்புக்கு வழிவகுக்கும். வாழ்க்கை பயிற்சியாளர் அன்னா டி ஃப்ரீடாஸ் சொன்னது பற்றிக் காண்போம்.
- Harmful: அதிக உரிமை எடுத்துப் பழகுவது ஒரு உறவை பாதிக்கும் மற்றும் விரக்தி மற்றும் மனக்கசப்புக்கு வழிவகுக்கும். வாழ்க்கை பயிற்சியாளர் அன்னா டி ஃப்ரீடாஸ் சொன்னது பற்றிக் காண்போம்.
(1 / 6)
ஒவ்வொரு வகையான ரிலேஷன்ஷிப்பிலும் எல்லைகள் அவசியம். நட்பு அல்லது காதல் உறவு அல்லது குடும்ப பிணைப்புகள் எதுவாக இருந்தாலும், ஆரோக்கியமான எல்லைகளைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியம். வாழ்க்கை பயிற்சியாளர் அன்னா டி ஃப்ரீடாஸ் இதுகுறித்து எழுதியுள்ளார். "சமநிலையற்ற ரிலேஷன்ஷிப் அதிகப்படியான, விரக்தியின் உணர்வுகளுக்கு வழிவகுக்கும். நீங்கள் அடைய முயற்சிப்பது உங்கள் அன்புக்குரியவர்களுடனான உள்ளார்ந்த உறவு மட்டுமே. மோசமான எல்லைகள் நம்மை பாதிக்கும் சில வழிகள் பற்றி அறிவோம்.
(Unsplash)(2 / 6)
ரிலேஷன்ஷிப்களில் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கும் சூழல் உருவாகலாம். இப்படிப்பட்ட உறவுகளில், பெரும்பாலும், நம்முடைய சுய மதிப்பு மற்ற நபரின் அங்கீகாரம் அல்லது தேவைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது.
(Unsplash)(3 / 6)
நமது எல்லையை மீறி நாம் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் நபரின் அந்தரங்கத்தை ஆராய்வது என்பது ஒரு உறவில் தவறான புரிதல்கள் மற்றும் மோதலுக்கு வழிவகுக்கும், இது மேலும் விரக்தி மற்றும் மனக்கசப்புக்கு வழிவகுக்கும்.
(Unsplash)(4 / 6)
அதிக உரிமையெடுத்து பழகுவது ஒரு உறவில் தவறான புரிதல்கள் மற்றும் மோதலுக்கு வழிவகுக்கும், இது மேலும் விரக்தி மற்றும் மனக்கசப்புக்கு வழிவகுக்கும்.
(Unsplash)(5 / 6)
அதிக உரிமையுடன் அடுத்தவர் பெர்ஷனலில் தலையிடுவது ஒரு உறவை ஒருதலைப்பட்சமாக மாற்றி, கசப்புக்கும் பிரிவினைக்கும் வழி வகுக்கும்.
(Unsplash)மற்ற கேலரிக்கள்