Actress become Mother: அம்மாவான விஜய் பட நடிகை.. மூச்சு முட்டும் வாழ்த்து.. குஷியில் குடும்பம்..
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Actress Become Mother: அம்மாவான விஜய் பட நடிகை.. மூச்சு முட்டும் வாழ்த்து.. குஷியில் குடும்பம்..

Actress become Mother: அம்மாவான விஜய் பட நடிகை.. மூச்சு முட்டும் வாழ்த்து.. குஷியில் குடும்பம்..

Jan 21, 2025 02:21 PM IST Malavica Natarajan
Jan 21, 2025 02:21 PM , IST

  • Actress become Mother: காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Actress become Mother: விஜய் டிவியில் கிடைத்த புகழ் மூலம் தமிழ் சினிமாவிற்குள் காமெடி நடிகனாக வந்தவர் ரோபோ ஷங்கர். இவரது மகளான இந்திரஜாவிற்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது. 

(1 / 6)

(2 / 6)

(3 / 6)

ரோபோ ஷங்கரைத் தவிர அனைவரும் வீட்டிற்கு பெண் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், ரோபோ ஷங்கரின் விருப்பப்படி அவரது வீட்டிற்கு ஆண் வாரிசு பிறந்துள்ளது. 

(4 / 6)

ரோபோ ஷங்கரைத் தவிர அனைவரும் வீட்டிற்கு பெண் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்தனர். 
ஆனால், ரோபோ ஷங்கரின் விருப்பப்படி அவரது வீட்டிற்கு ஆண் வாரிசு பிறந்துள்ளது. 

(5 / 6)

இதுகுறித்த தகவலை இந்திரஜாவின் கணவர் கார்த்திக் கூறியுள்ளார். தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்