My V3 ads: கோவையை அதிரவிட்ட My V3 ads நிறுவனர் சக்தி ஆனந்தன் போலீசில் சரண்! கடைசில இப்படி ஆயிடுச்சே!
- கடந்த சில நாட்களுக்கு முன்னர் My V3 ads நிறுவனம் மீது பல புகார்கள் எழுந்த போது, சக்தி ஆனந்தனுக்கு ஆதவாக பொதுமக்கள் பலர் சாலையில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது,
- கடந்த சில நாட்களுக்கு முன்னர் My V3 ads நிறுவனம் மீது பல புகார்கள் எழுந்த போது, சக்தி ஆனந்தனுக்கு ஆதவாக பொதுமக்கள் பலர் சாலையில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது,
(1 / 5)
My V3 ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்,
(2 / 5)
விளம்பரம் பார்த்தால் பணம் தருவதாக கூறி மோசடி செய்ததாக கோவையை சேர்ந்த சக்தி ஆனந்தன் மீது புகார்கள் எழுந்தது.
(3 / 5)
முன் ஜாமின் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு இருந்தது.
(4 / 5)
வழக்கில் சக்தி ஆனந்தனின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், வரும் 19ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மற்ற கேலரிக்கள்