தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Cockroach: உஷார்! அடுத்த முறை கரப்பான் பூச்சியை காலால் மீதிக்காதீர்கள்..! இந்த பாதிப்புகள் உங்களுக்கு வரலாம்

Cockroach: உஷார்! அடுத்த முறை கரப்பான் பூச்சியை காலால் மீதிக்காதீர்கள்..! இந்த பாதிப்புகள் உங்களுக்கு வரலாம்

Jun 08, 2024 11:00 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 08, 2024 11:00 PM , IST

  • Harmful Bacteria in Cockroach: கரப்பான் பூச்சிகள் பார்த்தாலே சிலருக்கு அச்சமும் அருவருப்பும் வருவதை தவிர்க்க முடியாது. கரப்பான் பூச்சி உயிருடன் இருந்தாலும், அவை செத்து கிடந்தாலும் அவற்றால் சில ஆபத்துகள் ஏற்படும். இதை தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்

வீட்டில் கரப்பான் பூச்சியானது எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக பழைய பொருள்கள், அசுத்தமான இடங்களில் இவற்றை அதிகமாக பார்க்கலாம்.கரப்பான் பூச்சியை பார்த்தாலே அதை காலால் நசுக்கி விடும் பழக்கும் பலருக்கு உள்ளது. அவைகளின் மீது இருக்கும் அருவருப்பு தன்மை காரணமாக இப்படி செய்ய நேரிடலாம். ஆனால் கரப்பான் பூச்சிகளை காலால் நசுக்குவது நமக்கு ஆபத்தை விளைவிக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்

(1 / 7)

கரப்பான் பூச்சியை காலால் நசுக்கவதால் சில பக்க விளைவுகள் ஏற்படும் என கூறப்படுகிறது. அவற்றில் இருந்து தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் வெளியேறும் எனவும், அவற்றை சுவாசிக்கும்போது ஆஸ்தும, அலர்ஜி பிரச்னை ஏற்படலாம் என கூறப்படுகிறது. எனவே கரப்பான் பூச்சி செத்து போன இடத்தில் சுவாசிக்கும் போது பாதுகாப்பாக இருப்பது நல்லது என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்

(2 / 7)

செத்துப்போன கரப்பான் பூச்சியில் இருந்து சால்மோனெல்லா, ஸ்ட்ரெப்டோகாக்கி மற்றும் ஸ்டேஃபிளோகோகி போன்ற பாக்டீரியாக்கள் வெளியேறுகிறது. இவை மனித உடலில் தொற்றுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக குடலில் பாதிப்புகளை உருவாக்கி வயிற்றுப்போக்கு, காலரா, டைப்பாய்டு போன்ற உடல் நல கோளாறுகளையும் ஏற்படுத்தலாம் 

(3 / 7)

சில சமயங்களில் காலால் நாம் கரப்பான் பூச்சிகளை மிதித்தாலும் அவை காயத்துடன் செத்து போனது போல்  இருக்கும். பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த இடத்தில் இருந்து தப்பித்து விடும்

(4 / 7)

பார்ப்பதற்கு சிறியதாக இருக்கும் கரப்பான் பூச்சி, தனது எடையை விட 900 மடங்கு அதிகமான எடையை சுமக்கும் வல்லமை கொண்டது என கூறப்படுகிறது. சூழ்நிலைக்கு தக்கவாறு பொருந்தக்கூடிய தன்மை இவற்றுக்கு இருப்பதால், இதன் உயிர்வாழ்வு விகதமானது அதிகமாகவே உள்ளது 

(5 / 7)

எனவே மேற்கூறிய அனைத்தையும் கருத்தில் கொண்டு கரப்பான் பூச்சியை வெறும் கால்களால் நசுக்குவதை தவிர்க்கவும். இவ்வாறு செய்வதால் பாதிப்பு இருப்பது என்பதை தற்போது அறிந்திருப்பதால், தப்பி தவறி செய்தாலும் மருத்துவரை அனுகி உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள தவற வேண்டாம். வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால் அதை கொல்வதற்கென் பூச்சி கொல்லிகளும், ரசாயனங்களும் இருக்கின்றன

(6 / 7)

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால் அதை கொல்வதற்கென் பூச்சி கொல்லிகளும், ரசாயனங்களும் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்

(7 / 7)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்