Mini Electric Vehicle: களமிறங்கிய சிறிய எலக்ட்ரிக் வாகனம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Mini Electric Vehicle: களமிறங்கிய சிறிய எலக்ட்ரிக் வாகனம்!

Mini Electric Vehicle: களமிறங்கிய சிறிய எலக்ட்ரிக் வாகனம்!

Published Feb 05, 2023 12:16 AM IST Suriyakumar Jayabalan
Published Feb 05, 2023 12:16 AM IST

  • இஸ்ரேல் சிட்டி டிரான்ஸ்ஃபார்மர்ஸ் என்ற நிறுவனம் புதிய மினி-எலக்ட்ரிக் வாகனமான CT-2 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய மினி-எலக்ட்ரிக் வாகனமான CT-2 ஐ அறிமுகம்.

(1 / 5)

புதிய மினி-எலக்ட்ரிக் வாகனமான CT-2 ஐ அறிமுகம்.

(City Transformers)

குறுகிய இடங்களில் இந்த வாகனத்தை நிறுத்தலாம். 

(2 / 5)

குறுகிய இடங்களில் இந்த வாகனத்தை நிறுத்தலாம். 

(City Transformers)

இந்த வாகனம் 90 கிமீ வேகத்தில் செல்லும்.

(3 / 5)

இந்த வாகனம் 90 கிமீ வேகத்தில் செல்லும்.

(City Transformers)

இது 180 கிமீ தூரம் வரை செல்லும்  என்று உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள்

(4 / 5)

இது 180 கிமீ தூரம் வரை செல்லும்  என்று உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள்

(City Transformers)

இது அடுத்த ஆண்டுக்குள் வெகுஜன உற்பத்தியைத் தொடங்கும். 

(5 / 5)

இது அடுத்த ஆண்டுக்குள் வெகுஜன உற்பத்தியைத் தொடங்கும். 

(City Transformers)

மற்ற கேலரிக்கள்