Arun Kumar: விஜய் சேதுபதி டூ விக்ரம்.. ‘சித்தா’ டைரக்டர்..வரிசைக்கட்டிய பிரபலங்கள்! - திருமண போட்டோஸ்!
Arun Kumar: திருமணத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, விக்ரம், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்குபெற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் மக்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.
(1 / 6)
‘பண்ணையாரும் பத்மினியும்’ படம் மூலம் அறிமுகமான இயக்குநர் அருண்குமார் ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’,‘சித்தா’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி பிரபலமான இயக்குநர் அருண்குமார் திருமணம் மதுரையில் நடைபெற்றது.
(2 / 6)
இந்த திருமணத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, விக்ரம், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்குபெற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் மக்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.
(4 / 6)
அருண்குமார் இயக்கிய சிந்துபாத் படம் தோல்வி அடைந்திருந்த காரணத்தால், 4 வருடங்கள் கடினமாக உழைத்து ‘சித்தா’ படத்தை இயக்கினார். இந்தப்படம் அவருக்கு மிகப்பெரிய கம்ப் ஃபேக் திரைப்படமாக அமைந்தது.
(5 / 6)
அருண்குமார் இயக்கிய ‘பண்ணையாரும் பத்மினியும்’ திரைப்படம் இன்றும் கல்ட் கிளாசிக் படமாக இருக்கிறது.
மற்ற கேலரிக்கள்