உஷார்..! அடிக்கடி சிக்கன் சாப்பிடுவபவரா நீங்கள்? உடம்பு பத்திரம்..ஆரோக்கியத்தில் இந்த பாதிப்புகள் வரலாம்
- Chicken Eating Side Effects: அசைவ பிரியர்கள் அதிகம் சாப்பிடும் உணவாக சிக்கன் இருக்கிறது. அதிலும் துரித உணவுகள் வருகைக்கு பிறகு பல்வேறு வகைகளில் சிக்கன் தயார் செய்யப்படுகிறது. அடிக்கடி சிக்கன் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்புகளை பார்க்கலாம்

(1 / 7)
காலை, மதியம், இரவு என எந்த நேரத்திலும் சிக்கன் சாப்பிடுவது தற்போது இயல்பான விஷயமாகவே மாறியுள்ளது. நண்பர்களுடன் வெளியே செல்லும்போதும் பலரது சாய்ஸ் ஆக சிக்கன் உணவுகள் உள்ளன.
(2 / 7)
சிலருக்கு சிக்கன் மிகவும் பிடித்தமான உணவாக இருக்கிறது. இதில் சிக்கனில் இருக்கும் பல்வேறு வெரைட்டிகளையும் தேடிபோய் சாப்பிடுகிறார்கள்
(3 / 7)
சிக்கன் சார்ந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் சிறுநீரக பிரச்னைகள் மட்டுமின்றி, பல்வேறு உடல்நலம் சார்ந்த பிரச்னைகளும் ஏற்படுகிறது
(4 / 7)
அதிகப்படியான புரதம் சிறுநீரகத்தை சேதப்படுத்தும். ஏனெனில் சிறுநீரகம் புரதத்தை வடிகட்டுவதில் அதிக அழுத்தம் பெற்று அதன் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும்
(6 / 7)
சிக்கன் சாப்பிடுவதால் பலர் மலச்சிக்கலால் பாதிக்கப்படுகின்றனர். அதிகப்படியான புரதத்தை சாப்பிடும் பழக்கத்தால் இந்த மலச்சிக்கல் பிரச்னை மேலும் அதிகரிக்கிறது
மற்ற கேலரிக்கள்