Chicken 65 : உலகின் டாப் 10 பட்டியலில் சிக்கன் 65.. தமிழனின் கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம்..!
- தமிழ்நாடு கண்டுபிடித்த சிக்கன் 65 உணவுக்கு உலக அரங்கில், டாப் 3 என்கிற இடம் கிடைத்தது. அது பற்றி முழு விபரம் இதோ.
- தமிழ்நாடு கண்டுபிடித்த சிக்கன் 65 உணவுக்கு உலக அரங்கில், டாப் 3 என்கிற இடம் கிடைத்தது. அது பற்றி முழு விபரம் இதோ.
(1 / 6)
உலக அரங்கில் தமிழ்நாடு கண்டுபிடித்த உணவு, டாப் 3 இடத்தை பிடித்துள்ளது உங்களுக்கு தெரியுமா? என்ன உணவு? எங்கே? ஏன்? எப்படி? இதோ பார்க்கலாம்!
(2 / 6)
தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிக்கன் 65 உணவு, உலகின் தலைசிறந்த வறுத்த சிக்கன் உணவு பட்டியலில் இடம்பிடித்துள்ளது
(srecreation_sailaxmi Instagram)(3 / 6)
Taste Atlas சமீபத்தில், உலகின் தலைசிறந்த வறுத்த சிக்கன் உணவுகளின் பட்டியலை வெளியிட்டது.
(srecreation_sailaxmi Instagram)(4 / 6)
அதில், இந்தியாவின் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சிக்கன் 65 உணவு, டாப் 10 பட்டியலில், 3ம் இடம் பிடித்துள்ளது.
(5 / 6)
சென்னையைச் சேர்ந்த பிரபல புஹாரி உணவகம் தான், 1965 ம் ஆண்டு, சிக்கன் 65 உணவை கண்டுபிடித்து, அறிமுகம் செய்தது.
(foodtastingmission Instagram)மற்ற கேலரிக்கள்