Actress Sri Divya: மது விருந்தில் மாட்டிய ஸ்ரீதிவ்யா.. போதையில் குத்தாட்டம்..கொறித்து தள்ளிய கோலிவுட்!
நன்றாக மது குடித்த ஸ்ரீதிவ்யா அங்கு குத்தாட்டம் போட்டு இருக்கிறார். இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
(1 / 6)
பிரபல நடிகையாக வலம் வந்த ஸ்ரீதிவ்யாவை கோலிவுட் தூக்கி எறிந்த கதையை அறம் நாடு சேனலுக்கு பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்து இருக்கிறார்.
(2 / 6)
அவர் பேசும் போது, “ வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இடம்பெற்ற ஊதா கலர் ரிப்பன் என்ற பாடல் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. அதனைத் தொடர்ந்து காக்கிச்சட்டை, ஜீவா,வெள்ளைக்கார துரை உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் திடீரென்று கோலிவுட்டில் இருந்து காணாமல் போனார்.
(3 / 6)
அதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. அதாவது ஒரு பிரபல நடிகர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு ஸ்ரீ திவ்யா சென்றிருக்கிறார். அங்கு மது விருந்து கொடுக்கப்பட்டு இருக்கிறது.
(4 / 6)
நன்றாக மது குடித்த ஸ்ரீதிவ்யா அங்கு குத்தாட்டம் போட்டு இருக்கிறார். இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. முதலில் நான் இதை நம்பவில்லை. அதன் பின்னர் விசாரித்த பொழுது, அங்கு ஆடியது ஸ்ரீதிவ்யா தான் என்பது தெரிந்தது. அவர் சென்ற வீடு நடிகர் இமான் அண்ணாச்சியின் வீடுசினிமாவைப் பொறுத்தவரை யாராவது ஒருவர் வளர்ந்து வருகிறார் என்றால், அவரது வளர்ச்சியை தடுத்து நிறுத்த ஒரு கூட்டம் வேலை செய்யும்.
(5 / 6)
இந்த இடத்தில்தான் சினிமாவிற்கு வரும் நடிகர், நடிகைகள் மிகவும் கவனமாக சுய கட்டுப்பாட்டுடன் இருந்து தங்களுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
மற்ற கேலரிக்கள்