Chevvai Peyarchi: செவ்வாய் செங்கோலை சுழற்றுகிறார்! செல்வம் சேரப்போகிறது! இனி இந்த ராசியை கையில் பிடிக்க முடியாது!
- Chevvai Peyarchi: மகரம் ராசிக்கு அதிஷ்டம், யோகம், இன்பம், செழிப்பை அளித்தரும் அசுர குருவான சுக்கிரன் வீட்டில் தேவ குருவான குரு பகவான் உள்ளார். இந்த வீட்டில் தற்போது செவ்வாய் பகவான் பெயர்ச்சி ஆகி உள்ளார்.

(1 / 8)
ஏழரை சனி கால கட்டத்தில் மகரம் ராசிக்காரர்கள் இருந்து வருகின்றார். வக்ரம் பெற்ற சனி பகவான் மூலத் திரிகோணம் பெற்று உள்ளார். இந்த நேரத்தில் எங்கெல்லாம் கஷ்டப்பட்டோம், யாரெல்லாம் நம்மை நஷ்ட படுத்தினார்கள் என்று பார்த்து வெற்றியை சுவைக்கும் காலகட்டம் இது.
(2 / 8)
இந்த நேரத்தில் மேலும் ஒரு சிறப்பாக கடந்த ஜூலை 12ஆம் தேதி நடந்த செவ்வாய் பெயர்ச்சி முக்கியத்துவம் பெற்று உள்ளது. 700 நாட்களுக்கு பிறகு ரிஷபம் ராசியில் செவ்வாய் பகவான் சென்று உள்ளார். இதற்கு முன் ஆகஸ்ட் 2022ஆம் ஆண்டு செவ்வாய் பகவான் இருந்தார்.
(3 / 8)
சனி பகவான் கருணை தந்து, பூர்வ புண்ணிய பலன்களை அள்ளித்தரும் நிலையில் உள்ளார். நிலத்தின் மீது கடன் பெற்று இருந்தால், அது அடையும். நிலத்தை விற்க முடியாமல் இருந்தால் அதில் மாற்றம் உண்டாகும். மகரம் ராசிக்கு அதிஷ்டம், யோகம், இன்பம், செழிப்பை அளித்தரும் அசுர குருவான சுக்கிரன் வீட்டில் தேவ குருவான குரு பகவான் உள்ளார்.
(4 / 8)
இந்த நேரத்தில் மேலும் ஒரு சிறப்பாக கடந்த ஜூலை 12ஆம் தேதி நடந்த செவ்வாய் பெயர்ச்சி முக்கியத்துவம் பெற்று உள்ளது. 700 நாட்களுக்கு பிறகு ரிஷபம் ராசியில் செவ்வாய் பகவான் சென்று உள்ளார். இதற்கு முன் ஆகஸ்ட் 2022ஆம் ஆண்டு செவ்வாய் பகவான் இருந்தார்.
(5 / 8)
வீட்டை விட்டு வெளியூர், வெளிநாடுகளில் இருப்பவர்கள் வீட்டுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ஏதோ காரணங்களுக்காக வீட்டில் இருந்து தள்ளி இருந்தால், வீடு உங்கள் வசமாகும்.
(6 / 8)
திடீர் சொத்துக்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இந்த நேரத்தில் வருமானம் அதிகரிக்கும் தொழில்கள் செழிக்கும். கடனில் சொத்துக்களை வாங்கியவர்களுக்கு செழிப்பு ஏற்படும்.
(7 / 8)
உங்கள் ஜாதகத்தில் குரு, செவ்வாய் ஆகியோர் சரியான இடத்தில் இல்லாவிட்டாலும் கூட இந்த நேரத்தில் அற்புத நன்மைகள் உண்டாகும். காதல் திருமணம் நன்மைகளை தரும். காதலில் ஏதேனும் தவறான கண்ணோட்டம், சிந்தனையில் இருந்தால் பிரச்னைகள் ஏற்படும். உங்க புகழுக்கு சேதத்தை ஏற்படுத்தும்.
மற்ற கேலரிக்கள்