சிம்ம ராசி: பண மழை கொட்டும் செவ்வாய்.. 18 மாதங்களுக்கு பிறகு.. ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சிம்ம ராசி: பண மழை கொட்டும் செவ்வாய்.. 18 மாதங்களுக்கு பிறகு.. ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்!

சிம்ம ராசி: பண மழை கொட்டும் செவ்வாய்.. 18 மாதங்களுக்கு பிறகு.. ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்!

Published May 21, 2025 10:05 AM IST Suriyakumar Jayabalan
Published May 21, 2025 10:05 AM IST

செவ்வாய் பகவான் வருகின்ற ஜூன் மாதம் சிம்ம ராசிக்கு செல்கின்றார். 18 மாதங்களுக்குப் பிறகு இந்த ராசியில் பயணம் செய்கின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ஜோதிட சாஸ்திரங்களின்படி கிரகங்களின் இயக்கமானது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இணையும் பொழுது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது.

(1 / 6)

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் செவ்வாய். பகவான் இவர் நவகிரகங்களின் தளபதியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் கோபம், தைரியம், தன்னம்பிக்கை, சொத்து உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவானின் ராசி மற்றும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

(2 / 6)

அந்த வகையில் செவ்வாய் பகவான் வருகின்ற ஜூன் மாதம் சிம்ம ராசிக்கு செல்கின்றார். 18 மாதங்களுக்குப் பிறகு இந்த ராசியில் பயணம் செய்கின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

விருச்சிக ராசி: செவ்வாய் பகவானின் அபரிமிதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. தொழில் மற்றும் வணிக வாழ்க்கை உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. புதிய திட்டங்கள் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கும் என கூறப்படுகிறது.

(4 / 6)

சிம்ம ராசி: செவ்வாய் பகவானின் பயணம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. பணம் யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

(5 / 6)

துலாம் ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும் என கூறப்படுகிறது. உங்களுக்கு வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. பணவரவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(6 / 6)

சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்