Magaram rasi: செவ்வாய் தட்டி தூக்க போகிறார்! முன்னோர்கள் ஆசியால் முன்னேற போகும் மகரம்! அடேங்கப்பா இவ்வளவு நன்மைகளா!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Magaram Rasi: செவ்வாய் தட்டி தூக்க போகிறார்! முன்னோர்கள் ஆசியால் முன்னேற போகும் மகரம்! அடேங்கப்பா இவ்வளவு நன்மைகளா!

Magaram rasi: செவ்வாய் தட்டி தூக்க போகிறார்! முன்னோர்கள் ஆசியால் முன்னேற போகும் மகரம்! அடேங்கப்பா இவ்வளவு நன்மைகளா!

Published Jul 25, 2024 06:30 AM IST Kathiravan V
Published Jul 25, 2024 06:30 AM IST

  • Chevvai Peyarchi: ராசிக்கு 5ஆம் இடமான ரிஷபம் ராசியில் குரு உடன் சேர்ந்து செவ்வாய் வருவதால் குரு மங்கள யோகம் உண்டாகின்றது. இந்த இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று அழைக்கப்படுகின்றது. இதனால் உங்கள் முன்னோர்கள் ஆசி உங்களுக்கு கிடைக்கும்.

அந்த வகையில் செவ்வாய் பகவான் கடந்த ஜூன் ஒன்றாம் தேதியன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசிகள் நுழைந்தார். இது அனைவரது வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும். சிலருக்கு நல்ல பலன்களும் சிலருக்கு அசுப பலன்களும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(1 / 8)

செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து, பதவி, நிலம், தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவை தரும் யோகமாக குரு மங்கள யோகம் உள்ளது. ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை செவ்வாய் பகவான் ரிஷபம் ராசியில் இருப்பார். 

(2 / 8)

நம்மிடம் பழகுபவர்களிடம் நாம் உண்மையாக இருப்பது போல், நம்மிடம் பழகுபவர்களும் உண்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மகரம் ராசிக்காரர்களுக்கு உண்டு. இந்த ஆடி மாத காலம் மகரம் ராசிக்கு நன்மை செய்யும் மாதமாக உள்ளது. 

(3 / 8)

ராசிக்கு 5ஆம் இடமான ரிஷபம் ராசியில் குரு உடன் சேர்ந்து செவ்வாய் வருவதால் குரு மங்கள யோகம் உண்டாகின்றது. இந்த இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று அழைக்கப்படுகின்றது. இதனால் உங்கள் முன்னோர்கள் ஆசி உங்களுக்கு கிடைக்கும்.

(4 / 8)

இந்த நேரத்தில் முன்னோர்கள் ஆசியால் புத்திர பாக்கியம் கிடைக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். பயணம் சார்ந்த உத்யோகங்கள் அமையலாம். 

(5 / 8)

கணவன் மனைவி உறவு இந்த நேரத்தில் பலப்படும். பங்கு சந்தையில் லாபம் பெருகும். தொழில் கூட்டாளிகள் மூலம் லாபங்கள் அதிகரிக்கும். வழக்கில் இருந்த பிரச்னைகள் தீரும். நீண்ட காலமாக வராமல் இருந்த தொகைகள் திரும்பி வரும். 

(6 / 8)

சனி பகவானின் வக்ரம் மூலம் பிரச்னைகள் தீரும், உங்கள் உடன் பணிபுரியும் நபர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். நீரில் வாழும் உயிரினங்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் நன்மைகள் கிடைக்கும். 

(7 / 8)

சிவன், நடராஜர் வழிபாடு வாழ்கையில் நன்மைகளை ஏற்படுத்தி தரும். உடலை வருத்தி வேலை செய்யும் நபர்களுக்கு உதவி செய்வதன் மூலம் உங்களுக்கு கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் கிடைக்கும்.  ஆலயங்களில் நடைபெறும் உழவார பணிகளில் கலந்து கொண்டால் இறைவனின் ஆசி கிடைக்கும். 

(8 / 8)

மற்ற கேலரிக்கள்