Delimitation : ‘தமிழ்நாடு போராடும்.. தமிழ்நாடு வெல்லும்’ தடபுடலாக தயாரான சென்னை!
- Delimitation: நியாயமான தொகுதி வரையறையை வலியுறுத்தி, சனிக்கிழமை சென்னையில் நடைபெறவிருக்கும் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் இந்தியாவின் முன்னணி தலைவர்கள் பங்கேற்கும் நிலையில், அதற்காக சென்னையில் ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன. அது தொடர்பான சில காட்சிகளை இங்கு காணலாம்.

(1 / 5)
நியாயமான தொகுதி வரையறையை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்துள்ள முயற்சிை பாராட்டும் விதமாக, சென்னை மெரினா கடற்கரையில் எழுப்பப்பட்டுள்ள மணற்சிற்பம்
(2 / 5)
சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங்கில், நியாயமான தொகுதி வரையறையை வலியுறுத்தி வைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள்
(3 / 5)
நியாயமான தொகுதி வரையறையை வலியுறுத்தி நடைபெறும் அனைத்து கட்சி முன்னெடுப்பு கூட்டத்தில் பங்கேற்க சென்னை வெந்த கேரள முதல்வர் பினராயி விஜயனை வரவேற்ற அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
(@ptrmadurai)(4 / 5)
தொகுதி வரையறையை நியாயமாக நடைமுறைப்படுத்தும் பிரசாரத்தை முன்னெடுத்துள்ள முதல்வர் ஸ்டாலினை கவுரவிக்கும் விதமாக அவரது மணற்சிற்பம் மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ளது.
மற்ற கேலரிக்கள்