Flood Damaged Cars: உங்கள் கார் நீரில் மூழ்கிவிட்டதா..-உடனே நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
- சென்னையில் பலத்த மழை காரணமாக பல வீடுகளில் கார்கள் மூழ்கிவிட்டன. கார் இன்சூரன்ஸ் இருந்தால் பெரிய செலவிலிருந்து தப்பிக்கலாம். என்ன செய்ய வேண்டும் என பார்ப்போம்.
- சென்னையில் பலத்த மழை காரணமாக பல வீடுகளில் கார்கள் மூழ்கிவிட்டன. கார் இன்சூரன்ஸ் இருந்தால் பெரிய செலவிலிருந்து தப்பிக்கலாம். என்ன செய்ய வேண்டும் என பார்ப்போம்.
(1 / 6)
பலத்த மழை மற்றும் புயலின் தாக்கத்தால் சென்னையில் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறியது. (AFP)(HT_PRINT)
(2 / 6)
வீடுகளின் பார்க்கிங்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்கள் நீரில் மூழ்கியது. (ANI Photo)(ANI)
(3 / 6)
கார் வெள்ள நீரில் மூழ்கிவிட்டால் நீங்கள் காரை ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்யக் கூடாது. (PTI Photo/R Senthil Kumar)(PTI)
(4 / 6)
காரை ஸ்டார்ட் செய்ய முயன்றால் Hydrostatic Lock ஆகி என்ஜின் பழுதாக வாய்ப்புள்ளது. அவ்வாறு நடந்தால் நீங்கள் கார் இன்சூரன்ஸ் வைத்திருந்தாலும் இன்சூரன்ஸ் நிறுவனம் இந்தச் செலவை ஏற்காது. (PTI Photo)(PTI)
மற்ற கேலரிக்கள்