Fish Aquarium: எந்த திசையில் மீன் தொட்டியை வைத்தால் வீட்டில் செல்வம் பெருகும் தெரியுமா?.. வாஸ்து சொல்வது இதுதான்!
- Vastu Tips: செல்வ செழிப்பை தரக்கூடிய மீன் தொட்டி வீட்டில் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
- Vastu Tips: செல்வ செழிப்பை தரக்கூடிய மீன் தொட்டி வீட்டில் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
(1 / 7)
வீட்டில் எந்த திசையில் மீன் தொட்டியை வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அது பற்றி பார்ப்போம்.
(2 / 7)
மீன் தொட்டியில் குறைந்தது 9 மீன்கள் இருக்க வேண்டும். அதில் 8 மீன்கள் தங்க நிறம், சிவப்பு, ஆரஞ்சு வண்ண நிற மீன்களும், ஒரு கருமை நிற மீனும் இருக்க வேண்டும். கருமை என்பது சனியின் சின்னமாகும். இதன் மூலம் உங்கள் வீட்டில் பிரச்னைகள் தீரும்.
(3 / 7)

(4 / 7)
வாஸ்து குறிப்புகள் படி, வீட்டில் மீன் தொட்டியை கிழக்கு, வடகிழக்கு திசைகளில் வைப்பதே மிகவும் சிறந்தது. இவ்வாறு வைப்பதன் மூலம் குடும்பத்தினரிடையே அன்பு அதிகரிக்கும்.
(5 / 7)
குழந்தைகளின் படிப்பு, தொழிலில் மேன்மை அடைய மீன் தொட்டியை வடகிழக்கு திசையில் வைப்பது நன்மை தரும்.
(6 / 7)
முடிந்த வரை வீட்டினுள் நுழையும் போது உங்கள் கண்களுக்கு முதலில் மீன் தொட்டி படும் வகையில் வைப்பது நன்மை தரும்.
மற்ற கேலரிக்கள்