Sneezing Problem: அடிக்கடி தும்மலால் அவதியா?..கவலையை விடுங்க.. தடுக்கும் ஈஸி வழிகள் இதோ..!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sneezing Problem: அடிக்கடி தும்மலால் அவதியா?..கவலையை விடுங்க.. தடுக்கும் ஈஸி வழிகள் இதோ..!

Sneezing Problem: அடிக்கடி தும்மலால் அவதியா?..கவலையை விடுங்க.. தடுக்கும் ஈஸி வழிகள் இதோ..!

May 16, 2024 09:02 PM IST Karthikeyan S
May 16, 2024 09:02 PM , IST

  • காற்று தவிர, வேறு எந்த வெளிப்பொருளும் மூக்கில் நுழைந்தால் ஏற்படும் அனிச்சைச் செயல்தான் தும்மல்.

அடிக்கடி உண்டாகும் தும்மலை தடுத்து நிறுத்துவதற்கான சில குறிப்புகளை இங்கு பார்ப்போம். 

(1 / 7)

தும்மல் வரும்போது அதை நாம் அடக்கும் நேரம் மற்றும் நுரையீரலின் அளவைப் பொறுத்தே தும்மலுடன் சேர்த்து பெரும் சத்தமும் ஏற்படுகிறது.

(2 / 7)

வீட்டுத் தூசு, ஒட்டடை, பருத்தி, பஞ்சு, சணல், சாக்கு, கயிறு, கம்பளி, சிமெண்ட், சுண்ணாம்பு, ஆஸ்பெஸ்டாஸ், உமி போன்றவற்றின் தூசு மூக்கில் பட்டதும் தும்மல் தொடங்கிவிடும்.

(3 / 7)

வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள ஏசியில் பொறுத்தப்பட்டிருக்கும் பில்டர்களை அடிக்கடி கழுவ வேண்டும்.

(4 / 7)

ஒத்துக்கொள்ளாத வாசனை திரவியங்களைத் தவிர்க்கவும். அதிக வாசனை உள்ள ஊதுபத்தி புகை, சாம்பிராணி புகையை தவிர்க்கவும்.

(5 / 7)

ஒட்டடை, தூசின்றி வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து தும்மல் வந்து கொண்டே இருந்தால் நுரையீரலில் உள்ள காற்றை ஆழமாக வெளியேற்றலாம்.

(6 / 7)

ஆவி பறக்கும் வெதுவெதுப்பான நீரில் ‘டிங்சர் பென்சாயின்' மருந்தில் 15 சொட்டுவிட்டு ஆவி பிடித்தாலும், தும்மல் கட்டுக்குள் வரும். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்