Good Sleep in Night: இரவில் தூக்கம் வரவில்லையா?.. கவலைப்பட வேண்டாம்.. இதை பண்ணுங்க.. அப்புறம் பாருங்கள்..!
- இரவு நேரங்களில் சரியாகத் தூங்கவில்லை என்றால் அது மோசமான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
- இரவு நேரங்களில் சரியாகத் தூங்கவில்லை என்றால் அது மோசமான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
(1 / 7)
பொதுவாக ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் அவசியம், தூக்கம் குறையும்போது உடல் நலம் பாதிக்கப்படுகின்றன. எனவே, இரவில் நல்லா தூங்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.(unsplash)
(2 / 7)
உங்களால் முடியும் எனில், தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாகவே இரவு உணவை முடித்துவிட வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் ஆழ்ந்த தூக்கம் வரும்.(unsplash)
(3 / 7)
படுப்பதற்கான நேரத்துக்கு முன்னதாக மசாலா, கொழுப்பு, காரம் மிகுந்த உணவு வகைகளைத் தவிர்ப்பது உடலுக்கு நல்லது. (unsplash)
(4 / 7)
இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு காபி, டீ, போன்ற குளிர்பானங்களைக் குடிக்க வேண்டாம். இவற்றுக்குப் பதிலாக பால் அருந்தலாம்.(unsplash)
(5 / 7)
உறங்கச் செல்வதற்கு முன்பாக சிறுநீர் கழித்துவிட வேண்டும். இரவு எட்டு மணிக்குப் பிறகு அதிகமாக தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.(unsplash)
(6 / 7)
நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, தியானம், யோகா செய்வது, புத்தகம் படிப்பது, மியூசிக் கேட்பது போன்றவற்றில் ஈடுபட்டால் மனம் அமைதி அடையும். அதன்மூலம் தேவையில்லாத சிந்தனைகள் ஒழிந்து, நல்ல தூக்கத்துக்கு வழி கிடைக்கும்.(unsplash)
மற்ற கேலரிக்கள்