Beauty Tips: உங்கள் சருமம் இளமையாக காட்சியளிக்க வேண்டுமா? - சூப்பரான டிப்ஸ்கள் இதோ..!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Beauty Tips: உங்கள் சருமம் இளமையாக காட்சியளிக்க வேண்டுமா? - சூப்பரான டிப்ஸ்கள் இதோ..!

Beauty Tips: உங்கள் சருமம் இளமையாக காட்சியளிக்க வேண்டுமா? - சூப்பரான டிப்ஸ்கள் இதோ..!

Aug 27, 2024 04:00 PM IST Karthikeyan S
Aug 27, 2024 04:00 PM , IST

  • Beauty Tips: சருமத்தை பராமரித்து இளமையாக வைத்திருக்க சில குறிப்புகளை உங்களுக்காக பகிர்ந்துள்ளோம்.

கடலை மாவுடன் தேன் சேர்த்து நன்கு குழைத்து சருமத்தில் தடவி 30 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் மென்மை இழந்து காணப்படும் சருமத்திற்கு நல்ல பலனைத் தரும்.

(1 / 7)

எண்ணெய் சருமம் கொண்டவர்கள் ஜெல் வடிவிலான மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்தலாம். இவை சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும், சுருக்கங்களை குறைக்கவும் பயன்படுகிறது.

(2 / 7)

விளக்கெண்ணெயை தினமும் முகத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து வந்தால் சுருக்கங்கள் ஏற்படாது முகம் பளபளப்பாக காட்சி அளிக்கும்.

(3 / 7)

வெதுவெதுப்பான நீரினால் முகத்தை சுத்தம் செய்வதன் மூலம் அழுக்கை நீக்கலாம். கொழுப்பு உள்ள சோப்புகளைப் பயன்படுத்துவது சருமத்துக்கு நல்ல பலனைத் தரும்.

(4 / 7)

சரும நிறத்தை சீராக்க உருளைக்கிழங்கு ஜூஸ் செய்து முகத்தில் பேக் போட்டுக் கழுவலாம். மாதுளை, நெல்லிக்காய், திராட்சை போன்ற சருமத்தை மேம்படுத்தும் ஒரு ஜூஸ் வகையை அருந்தலாம்.

(5 / 7)

கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடத்துக்குப் பின் கழுவினால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி சருமம் இளமையுடன் காட்சி அளிக்கும்.

(6 / 7)

தக்காளி சாற்றினை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து உலர வைத்து கழுவி வந்தால் சருமத்தை பொலிவோடும் அழகாகவும் வைத்துக்கொள்ளும்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்