தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Floor Sleeping: ​வெறும் தரையில் படுத்து தூங்குவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன?

Floor Sleeping: ​வெறும் தரையில் படுத்து தூங்குவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன?

Jun 03, 2024 08:44 PM IST Karthikeyan S
Jun 03, 2024 08:44 PM , IST

  • ​Side effect of floor sleeping: வெறும் தரையில் படுத்து தூங்குவதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி பார்ப்போம்.

தினமும் சரியான நேரத்துக்கு தூங்குவது மிகவும் முக்கியம். தினமும் குறைந்தது 6 மணி முதல் 8 மணி நேர தூக்கம் அவசியம்.

(1 / 7)

​வெறும் தரையில் படுத்து தூங்குவதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி பார்ப்போம்.

(2 / 7)

நீண்ட நேரம் தரையில் படுத்து தூங்கினால் முதுகு வலி மற்றும் கழுத்து வலி உண்டாகும்.

(3 / 7)

மழை மற்றும் குளிர்காலங்களில் தரையில் தூங்கினால் காய்ச்சல், சளி எளிதில் ஏற்படும்.

(4 / 7)

எலும்பு முறிவு, எலும்பில் காயம் உள்ளவர்கள் தரையில் படுத்து தூங்க கூடாது.

(5 / 7)

சுத்தம் இல்லாத தரையில் தூங்குவதால் சிலருக்கு தோல் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

(6 / 7)

(7 / 7)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்