புத்தாண்டு காலண்டரை வீட்டில் எந்த திசையில் மாற்ற வேண்டும் தெரியுமா?.. வாஸ்து சொல்வது என்ன? - விபரம் இதோ!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  புத்தாண்டு காலண்டரை வீட்டில் எந்த திசையில் மாற்ற வேண்டும் தெரியுமா?.. வாஸ்து சொல்வது என்ன? - விபரம் இதோ!

புத்தாண்டு காலண்டரை வீட்டில் எந்த திசையில் மாற்ற வேண்டும் தெரியுமா?.. வாஸ்து சொல்வது என்ன? - விபரம் இதோ!

Dec 31, 2024 11:09 AM IST Karthikeyan S
Dec 31, 2024 11:09 AM , IST

  • வாஸ்து விதிகளின் படி, புது வருட காலண்டரை வீட்டில் எந்த திசையில் மாற்ற வேண்டும், எந்த திசையில் மாற்றக் கூடாது என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.

புத்தாண்டு காலண்டரை நிறுவும் போது, புதிய ஆண்டு புதிய விஷயங்களின் தொடக்கத்தின் அடையாளமாக நம்பப்படுகிறது. எனவே பழைய காலண்டர்கள் கடந்த கால மற்றும் பழைய விஷயங்களை ஒத்திருப்பதால், வீட்டில் வைக்கக் கூடாது என்பது நம்பிக்கை.

(1 / 7)

வாஸ்து விதிகளின்படி, புதிய காலண்டரை பழைய காலண்டரின் மேல் வைக்கவோ, பழையதை உங்கள் வீட்டில் எங்கும் வைக்கவோ கூடாது. இது ஒவ்வொரு வேலையிலும் தடைகளை உருவாக்குகிறது.

(2 / 7)

புதிய காலண்டரை கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு திசையில் வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த திசையில் காலண்டரை வைக்கும் போது வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்குமாம்.

(3 / 7)

குபேர திசையான வடக்கு திசையைப் பார்த்தும் காலண்டரை வைக்கலாம். இந்த திசையில் காலண்டரை வைத்தால் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.

(4 / 7)

வாஸ்து சாஸ்திரத்தின் படி காலண்டரை எந்த காரணம் கொண்டும் தெற்கு திசையை பாா்த்தவாறு வைக்கக்கூடாது. அவ்வாறு வைத்தால்  மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். பண இழப்புகளை சந்திக்கும் சூழலும் ஏற்படும்.

(5 / 7)

வாஸ்துப்படி, காலண்டரை எப்போதும் கதவு அல்லது கதவுக்கு பின்புறம் வைக்கக்கூடாது. அதேபோல் ஜன்னலுக்கு அருகிலும் வைக்கக்கூடாது.

(6 / 7)

வீட்டின் பிரதான கதவுக்கு அருகிலும் காலண்டரை வைக்கக்கூடாது. இது வீட்டில் உள்ளோரின் முன்னேற்றத்திற்கு தடைகளை உருவாக்கும். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்