Highest Paid Actress: தீபிகா படுகோன் முதல் ஐஸ்வர்யா ராய் வரை..அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடம் யாருக்கு?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Highest Paid Actress: தீபிகா படுகோன் முதல் ஐஸ்வர்யா ராய் வரை..அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடம் யாருக்கு?

Highest Paid Actress: தீபிகா படுகோன் முதல் ஐஸ்வர்யா ராய் வரை..அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடம் யாருக்கு?

Published Jun 23, 2024 01:34 PM IST Karthikeyan S
Published Jun 23, 2024 01:34 PM IST

  • Highest Paid Actress: ஒவ்வொரு வருடமும் அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகைகள் பற்றிய பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் சமீபத்தில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

2024-ம் ஆண்டு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

(1 / 6)

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலின் படி, தீபிகா படுகோன் முதலிடத்தில் இருக்கிறார். அவர் ஒரு படத்துக்கு ரூ.15 கோடி முதல் ரூ.30 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

(2 / 6)

(PTI)

அடுத்து கங்கனா ரனாவத்  ஒரு படத்துக்கு ரூ.15 கோடி முதல் ரூ.27 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

(3 / 6)

பிரியங்கா சோப்ரா ரூ.15 கோடி முதல் ரூ.25 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.

(4 / 6)

பிரியங்கா சோப்ரா ரூ.15 கோடி முதல் ரூ.25 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.

நான்காவது இடத்தில் கேத்ரினா கைஃப் ரூ.15 கோடி முதல் ரூ.25 கோடி வரை வாங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

(5 / 6)

ஐஸ்வர்யா ராய் ஒரு படத்துக்கு ரூ.10 கோடி வாங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

(6 / 6)

(AFP)

மற்ற கேலரிக்கள்