தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Hilsa Fish Benefits: இதய ஆரோக்கியம் முதல் சரும பொலிவு வரை..! பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட நன்னீர் மீன்வகையான ஹில்சா

Hilsa Fish Benefits: இதய ஆரோக்கியம் முதல் சரும பொலிவு வரை..! பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட நன்னீர் மீன்வகையான ஹில்சா

May 19, 2024 07:56 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 19, 2024 07:56 PM , IST

  • மழை பெய்தால் அதிகமாக கிடைக்கும் மீன் வகையாக ஹில்சா மீன்கள் இருக்கின்றன. வங்காள வரிகுடா பகுதியில் மிக பெரிய அளவில் ஹில்சா மீன்கள் பிடிக்கப்பட்டு வருகின்றன 

நன்னீர் மீன் வகையாக இருந்து வரும் ஹில்சா, அதை சுவை மற்றும் மென்மைதன்மைக்கும் பெயர் பெற்றதாக உள்ளது 

(1 / 6)

நன்னீர் மீன் வகையாக இருந்து வரும் ஹில்சா, அதை சுவை மற்றும் மென்மைதன்மைக்கும் பெயர் பெற்றதாக உள்ளது 

ஹில்சா மீன்களுக்கான சீசன் இன்னும் முழுமையாக தொடங்கவில்லை. ஆனால் அந்த வகை மீன்களின் வரத்து அதிகரிப்பால் மீனவர்கள் குஷியடைந்துள்ளனர். கோடை மழை பொழிவு காரணமாக ஹில்சா மீன்கள் அதிகம் பிடிபட்டு வருகின்றன

(2 / 6)

ஹில்சா மீன்களுக்கான சீசன் இன்னும் முழுமையாக தொடங்கவில்லை. ஆனால் அந்த வகை மீன்களின் வரத்து அதிகரிப்பால் மீனவர்கள் குஷியடைந்துள்ளனர். கோடை மழை பொழிவு காரணமாக ஹில்சா மீன்கள் அதிகம் பிடிபட்டு வருகின்றன

ஹில்சா மீன்களில் புரதம் நிறைந்து காணப்படுகிறது. எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு முக்கியமாக இருந்து வரும் கால்சியம் சத்துக்களை அதிகமாக உள்ளன 

(3 / 6)

ஹில்சா மீன்களில் புரதம் நிறைந்து காணப்படுகிறது. எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு முக்கியமாக இருந்து வரும் கால்சியம் சத்துக்களை அதிகமாக உள்ளன (AFP)

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை கொண்டிருக்கும் ஹில்சா, இதய நோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கிறது

(4 / 6)

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை கொண்டிருக்கும் ஹில்சா, இதய நோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கிறது

இதில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் டி ஆகியவை உடலுக்கு ஊட்டமளிக்க உதவுகிறது. சருமத்தை ஆரோக்கியமாக வைக்கிறது

(5 / 6)

இதில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் டி ஆகியவை உடலுக்கு ஊட்டமளிக்க உதவுகிறது. சருமத்தை ஆரோக்கியமாக வைக்கிறது

ஹில்சா மீனின் விலை பொதுவாக அதிகமாகவே இருக்கும், ஏனெனில் இதில் இருக்கும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதன் மென்மையான, சுவை முக்கிய காரணமாக உள்ளது. 

(6 / 6)

ஹில்சா மீனின் விலை பொதுவாக அதிகமாகவே இருக்கும், ஏனெனில் இதில் இருக்கும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதன் மென்மையான, சுவை முக்கிய காரணமாக உள்ளது. 

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்