தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Today Gold Rate: நகைப்பிரியர்கள் குஷி.. சட்டென குறைந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

Today Gold Rate: நகைப்பிரியர்கள் குஷி.. சட்டென குறைந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

May 30, 2024 09:58 AM IST Karthikeyan S
May 30, 2024 09:58 AM , IST

  • Today Gold Rate: கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் முன் எப்போதும் இல்லாத அளவில் வரலாறு காணாத அளவில் உயர்ந்து வந்த நிலையில், இன்று சென்னையில் (மே 30) தங்கம் விலை குறைந்துள்ளது.

CTA icon
உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. 

(1 / 6)

சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

(2 / 6)

இன்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 30) சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.53,840-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.45 குறைந்து ரூ.6730-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(3 / 6)

நேற்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மே 29) சவரன் ரூ.54,200-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6775-க்கு விற்பனை செய்யப்பட்டது.

(4 / 6)

இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 20 காசுகள் குறைந்து ரூ.101க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.101,000-க்கும் விற்பனையாகிறது. 

(5 / 6)

இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 20 காசுகள் குறைந்து ரூ.101க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.101,000-க்கும் விற்பனையாகிறது. (REUTERS)

நேற்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலை நேற்று (மே 29) ஒரு கிராம் ரூ.102.20க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.102,200-க்கும் விற்பனையானது.

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்