தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Today Gold Rate: மிரள வைக்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 உயர்வு..இன்றைய நிலவரம் இதோ..!

Today Gold Rate: மிரள வைக்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 உயர்வு..இன்றைய நிலவரம் இதோ..!

May 07, 2024 10:08 AM IST Karthikeyan S
May 07, 2024 10:08 AM , IST

  • Gold Rate in Chennai: கடந்த சில நாட்களாக தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்த நிலையில், இன்று ( மே 07) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.

CTA icon
உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. 

(1 / 6)

கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.  

(2 / 6)

இந்நிலையில், சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

(3 / 6)

இன்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 07) சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,120-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.30 உயர்ந்து ரூ.6,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(4 / 6)

நேற்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மே 06) சவரன் ரூ.52,880-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.6,610-க்கு விற்பனை செய்யப்பட்டது.

(5 / 6)

இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ரூ.88.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.88,500-க்கும் விற்பனையாகிறது. 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்