தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Today Gold And Silver Rate: ஆட்டம் காட்டும் தங்கம்..போக்கு காட்டும் வெள்ளி..இன்றைய விலை நிலவரம் என்ன?

Today Gold and Silver Rate: ஆட்டம் காட்டும் தங்கம்..போக்கு காட்டும் வெள்ளி..இன்றைய விலை நிலவரம் என்ன?

Jul 02, 2024 10:15 AM IST Karthikeyan S
Jul 02, 2024 10:15 AM , IST

  • Today Gold and Silver Rate: கடந்த மூன்று நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் இருந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

CTA icon
உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. 

(1 / 6)

சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வந்தது. இந்நிலையில், சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலையில் கடந்த மூன்று நாட்களாக மாற்றமில்லாம் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

(2 / 6)

இன்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 02) ஒரு சவரன் ரூ.53,520-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ.5 உயர்ந்து ரூ.6,690-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(3 / 6)

நேற்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 01) சவரன் ரூ.53,480-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,685-க்கு விற்பனை செய்யப்பட்டது.

(4 / 6)

இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து   ரூபாய் 95.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.95,500-க்கும் விற்பனையாகிறது. 

(5 / 6)

நேற்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலை நேற்று (ஜூலை 01) ஒரு கிராம் ரூ.94.70க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.94,700-க்கும் விற்பனையானது.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்