Best Brain Foods: ஞாபகசக்தியை அதிகரிக்க உதவும் சிறந்த உணவுகள் என்னென்ன? - முழு விபரம் இதோ..!
- Best Brain Foods: ஞாபகசக்தியை அதிகரிக்க உதவும் சிறந்த உணவுகள் பற்றி பார்ப்போம்.
- Best Brain Foods: ஞாபகசக்தியை அதிகரிக்க உதவும் சிறந்த உணவுகள் பற்றி பார்ப்போம்.
(1 / 6)
ஆழ்ந்து சிந்தித்துச் செயல்படத் தண்டுக் கீரை, கொண்டைக் கடலை முதலியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
(2 / 6)
முட்டைக்கோஸ், காலிபிளவர், வல்லாரை, முருங்கைக் கீரை, கறிவேப்பிலை, அடர்ந்த பச்சை இலை காய்கறிகள் உங்கள் நினைவாற்றலை மேம்படுத்த உதவும்.
(3 / 6)
திராட்சை, ஆரஞ்சு, கொய்யா, தக்காளி, காரட், செர்ரி பழம், ஆப்பிள், வாழைப்பழம் முதலியவை மூளை சுறுசுறுப்பாக இருக்க நல்ல உணவு வகைகளாகும்.
(4 / 6)
பாதாம் பருப்பு, சோயா பீன்ஸ் போன்றவற்றை அதிக அளவு உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது நம் உடலில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற உப்பு வகைகளைச் சமன் செய்து உடலைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.
(5 / 6)
பால், தயிர் போன்ற சத்துள்ள உணவு வகைகளால் அதிக அளவு ஆற்றல் கிடைக்கிறது. அதனால் சோம்பேறித்தனம் நீங்கிச் சுறுசுறுப்பு அதிகமாகிறது.
மற்ற கேலரிக்கள்