Benefits Of Pradosham: பிரதோஷ வழிபாட்டை எத்தனை முறை பார்த்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
- பிரதோஷ தினத்தன்று சிவனை பூஜிப்பதோடு நந்தியையும் வழிபட்டால் அனைத்து பலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
- பிரதோஷ தினத்தன்று சிவனை பூஜிப்பதோடு நந்தியையும் வழிபட்டால் அனைத்து பலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
(2 / 9)
மூன்று பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து தரிசித்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளை தரிசித்ததற்கு சமம் என்று சொல்லப்படுகிறது.
(3 / 9)
ஐந்து பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து தரிசித்தால் உடலில் உள்ள அனைத்து நோய்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
(4 / 9)
7 முறை பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து தரிசித்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
(5 / 9)
பதினொரு முறை பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து தரிசித்தால் உடலும் மனமும் வலிமை பெற்று புது தெம்பு கூடும்.
(8 / 9)
முப்பத்து மூன்று பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து தரிசித்தால் சிவன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்