தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Raw Onion Benefits: டயபிடிஸ் நோயாளிகளுக்கு அருமருந்தாக இருக்கும் வெங்காயம்..! பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

Raw Onion Benefits: டயபிடிஸ் நோயாளிகளுக்கு அருமருந்தாக இருக்கும் வெங்காயம்..! பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

Jun 18, 2024 04:59 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 18, 2024 04:59 PM , IST

  • பல்வேறு ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கும் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி, செரிமான ஆரோக்கியம், ரத்த சர்க்கரை அளவை பேனி பாதுகாப்பது, சரும ஆரோக்கியம் என பல்வேறு நன்மைகளை பெறலாம்.

கோடை காலத்தில் வெப்ப அலை தாக்குதலில் இருந்து தப்பிக்க தண்ணீர் அதிகமாக குடிப்பது, பச்சை வெங்காயத்தை சாப்பிடுவது போன்ற பாட்டி வைத்தியங்களை கடைப்பிடிக்கிறோம். பச்சை வெங்காயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் உடல் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்  

(1 / 7)

வெங்காயத்தில் வைட்டமின் சி, பி6, போலேட், பொட்டாசியம் போந்ற அடிப்படை ஊட்டச்சத்துகளை நிறைந்துள்ளன. அழற்சிக்கு எதிரான சேர்மானங்கள், அலர்ஜி, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் பண்புகள் நிறைந்திருப்பதால் வெப்பம் காரணமாக ஏற்படும் வீக்கத்தை, அசெளகரியத்தை குறைக்கிறது

(2 / 7)

வெப்ப அலைவீச்சு காரணமாக சிலருக்கு உடல் நல பாதிப்பு ஏற்படலாம். இதுபோன்ற சமயங்களில் பச்சை வெங்காயம் சாப்பிடுவதால் வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பிகலாம்

(3 / 7)

டயட்ரி நார்ச்சத்துகளில் சிறந்த ஆதாரமாக இருக்கும் வெங்காயம் செரிமானத்தை மேம்படுத்தி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கோடை நேரத்தில் வெங்காயம் செரிமானத்துக்கு நன்கு உதவுகிறது. பச்சை வெங்காயத்துடன் சாலட், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டால் செரிமானம் மற்றும் வயிறு சார்ந்த பிரச்னைகளை ஆற்றுபடுத்துகிறது

(4 / 7)

ஆன்டிஆக்ஸிடன்ட், ஆன்டி கார்சினோஜெனிக் பண்புகள் மருந்து போல் செயல்படுகிறது. அத்துடன் இதில் இருக்கும் செலினியம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் உடலில் ஏற்படும் நோய் தொற்றுகள் எதிராகவும், நோய் பாதிப்புகளுக்கு எதிராகவும் போராடுகிறது

(5 / 7)

டயபிடிஸ் நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது. இதில் இருக்கும் ஆன்டி டயபிடிக் சேர்மானங்களான சல்பர், குவார்செடின் ஆகியவை ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கிறது

(6 / 7)

வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் சரும ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கிறது. சுருக்கங்களை குறைத்து, சரும பொலிவை பாதுகாக்கிறது. வெங்காயம் நச்சுகளை நீக்கம் செய்வதன் மூலம் சருமத்தை உள்ளே இருந்து சுத்தப்படுத்த உதவுகிறது

(7 / 7)

மற்ற கேலரிக்கள்